Newskadai.com
லைஃப் ஸ்டைல்

8 மாவட்டங்களில் கொட்டோ கொட்டு என கொட்டி தீர்க்கப்போகும் மழை… வானிலை எச்சரிக்கை…!

Share this:

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யப்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சேலம், நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அக்டோபர் 9-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்பதால் அதை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதை சுற்றியுள்ள மத்திய கிழக்கு வங்க்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாங்க வலுபெறுவதால் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 8ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.


Share this:

Related posts

அரசு நூலகங்கள் செயல்படும்…. தமிழக அரசு அறிவிப்பு…

MANIMARAN M

ஆன்லைனில் ஆடு விற்பனை… பிரியாணியை விட சூடாக நடக்கும் வியாபாரம்…!

NEWSKADAI

”தங்கம் வாங்கலையோ தங்கம்”… கூவி விற்குமளவுக்கு குறைந்துகொண்டே இருக்கும் விலை…!!

NEWSKADAI

வரம் தரும் விரதம்…சங்கடஹர சதுர்த்தி விரதம்…

THAVAMANI NATARAJAN

மக்களே உஷார்: இதுவும் கொரோனா அறிகுறிகள்தான்… மருத்துவர் விளக்கம்

MANIMARAN M

இரண்டு நாளைக்கு முன்னாடியே தங்கம் வாங்கியிருக்கலாம்… இப்ப எப்படி விலை ஏறிடுச்சி பாருங்க…!!

NEWSKADAI