Newskadai.com
வீடியோ

விரைவில் சீறிப்பாய போகிறது ரபேல்… சீனாவை பீதி கிளப்பும் இந்தியா…!!

Rafale
Share this:

இந்தியா பிரான்ஸ் இடையேயான ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தின்படி முதற் கட்டமாக இன்று 5 போர் விமானங்கள் இந்தயாவிற்கு புறப்பட்டது. பிரான்ஸிலிருந்து ரபேல் போர் விமானங்கள் புறப்படும் காட்சிகள்…

அங்குள்ள இந்திய தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா நோக்கி வரும் ரபேல் போர் விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தரையிறங்கி அங்குள்ள பிரான்ஸ் நாட்டு ஏர்போர்ஸில் எண்ணெய் நிரப்பபட்டு வரும் ஜூலை 29 அன்று இந்தியாவின் ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள இந்திய விமான தளத்திற்கு வந்திறங்கும் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ரபேல் போர் விமானங்கள் பிரான்ஸ் விமான ஓடுதளத்திலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக டேக் ஆப் ஆகும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.


Share this:

Related posts

ஷாலினியுடன் கருப்பு மாஸ்க் அணிந்த படி அவசர அவசரமாக காரில் ஏறி புறப்பட்ட அஜித்… வைரல் வீடியோ…!!

NEWSKADAI

கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் தீ… UAE தீ விபத்தின் பயங்கர வீடியோ…!!

MANIMARAN M

காவிரி ஆற்றில் திமிங்கலமா? மிகப்பெரிய ராட்சத மீன்… பிசிறு கெளப்பும் வீடியோ

NEWSKADAI

அதிவேகமான லாரி…!! ஆற்றில் பாய்ந்து… வெள்ளத்தில் அடித்து செல்லும் அதிர்ச்சி வீடியோ..!!

NEWSKADAI

இந்த 3 விஷயங்களை கட்டாயம் கடைபிடியுங்கள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…!

NEWSKADAI

‘அரசாங்கம் சொல்லுற கேளுங்கள்’ – மக்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோரிக்கை… வீடியோ..!!

NEWSKADAI