Newskadai.com
சினிமா

சூர்யாவை புடுச்சி ஜெயில்ல போடுங்க சார்… நடிகர் ராதாரவி கொந்தளிப்பு..!!

Radharavi
Share this:

நீட் தேர்வுக்கு எதிரான தனது கடும் கண்டனத்தை ட்விட்டர் மூலம் பதிவு செய்திருந்தார் நடிகர் சூர்யா. அதில் கொரானா அச்சத்தால் உயிருக்கு பயந்து ‘வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது என நீதிமன்றத்தை விமர்சித்து இருந்தார்.

Actor Radha Ravi

இந்த நிலையில் இன்று ராதாரவி செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது;

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் தாமரை மலர்ந்தே தீரும். திமுக ஒரு காலத்தில் வெற்றி பெற்றதற்கு காரணம் ரஜினியும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகது, ரஜினி ஒரு நல்ல மனிதன். தயாநிதி மாறனை எம்பி ஆக்கியதற்கு காரணம் அவருக்கு இந்தி தெரியும் என்பதற்காகத்தான் என்று கருணாநிதியே தெரிவித்திருந்தார். நடிகர் விஷால் பாஜகாவில் இணைந்தால் நல்லது தான். நானும் அவருடன் இணைந்து பணியாற்ற தயாரென்று தெரிவித்தார்.

Surya

மேலும் நடிகர் சூர்யா எதை பேசினாலும் தெரியாமல் பேசுகிறார். நீட் தேர்வு மட்டுமின்றி பல விவகாரங்களில் சாராம்சம் தெரியாமலேயே பேசுகிறார். இது போன்று முழு விபரங்கள் தெரியாமல் பேசுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்க வேண்டும். என்று ராதாரவி காரசாரமாக தெரிவித்தார்.


Share this:

Related posts

சூர்யாவிற்கு துணை நிற்கும் அஜித், தனுஷ், ஜெயம் ரவி… போஸ்டர் ஓட்டி தெறிக்கவிடும் ரசிகர்கள்…!!

AMARA

மிஷ்கின் பிறந்தநாள் கொண்டாட்டம்… முன்னணி இயக்குநர்கள் கொடுத்த செம்ம சர்ப்ரைஸ்..!!

THAVAMANI NATARAJAN

சுஷாந்த் வழக்கில் திடீர் திருப்பம்… பாலிவுட்டை பதற்றத்தில் ஆழ்த்திய பீகார் முதல்வரின் அதிரடி உத்தரவு…!!

AMARA

நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு விரைவில் திருமணம்… எந்த கோவிலில் நடக்கப்போகுது தெரியுமா?

AMARA

முதலில் அம்மா, நேற்று அப்பா கொரோனாவால் பலி… அதிர்ச்சியில் பிரபல நடிகை…!

THAVAMANI NATARAJAN

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்ட ஐஸ்வர்யா ராய்… மகள் ஆராத்யாவும் நலம்…!!

NEWSKADAI