Newskadai.com
தமிழ்நாடு

இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டி… ரத்த வெள்ளத்தில் துடித்தவர் மருத்துவமனையில் அனுமதி….!!

Share this:

புதுச்சேரியில் இளைஞர் ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளல் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உருளையன்பேட்டை முல்லை நகர் பகுதியை சேர்ந்த ஷாகுல் அமீது (27) என்பவர் வில்லியனூர் அடுத்த ஒதியம்பட்டு நான்குமுனை சந்திப்பில் டீக்கடையில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

படுகாயமடைந்த ஷாகுல் அமீது புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வில்லியனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this:

Related posts

அடுத்த 5 நாட்களுக்கு இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்… மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

இரும்புப் பெண்மணி மகேஸ்வரிக்கு சல்யூட் அடித்த கலெக்டர்…

MANIMARAN M

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு…!!

MANIMARAN M

கோவையில் வாடகை ஹெலிகாப்டர் சேவை… அரை மணி நேரத்திற்கு இவ்வளவு காசா?

THAVAMANI NATARAJAN

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா… பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்…

MANIMARAN M

விவசாயிகளின் வயிற்றில் அடித்த போலி விவசாயிகள் : வெளிச்சத்திற்கு வந்த 110 கோடி ரூபாய் முறைகேடுகள்…

MANIMARAN M