Newskadai.com
தமிழ்நாடு

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுமா..? கல்வி அமைச்சர் பதில்…

public exam
Share this:

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பல மாணவர்கள் தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் படிப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது. வழமைப் போல் இன்னும் 4 மாதங்களில் மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்கள் தேர்ச்சிக் குறித்து பெற்றோர்களும் கவலை அடைந்துள்ளனர்.

public exam

மேலும் படிக்க : விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு… கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதால் பரபரப்பு…!

கொரோனா முடக்கம் காரணமாக சென்ற 2019-2020 கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டது. இதேப்போல் இந்த ஆண்டும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை நடத்துவது குறித்து டிசம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்.


Share this:

Related posts

வரும் 21-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி

THAVAMANI NATARAJAN

நாகை, கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை…!!! இன்று கரையை கடக்க போகும் புயல்…!!!

MANIMARAN M

8 வயது சிறுவனை காவு வாங்கிய ‘குப்பை’… ஈரோட்டில் நடந்த பரிதாபம்..!!

THAVAMANI NATARAJAN

செஞ்சுரி அடிக்க போகுது மேட்டூர் அணை… நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

THAVAMANI NATARAJAN

சிங்கப் பெண் சாவித்திரி: ஆதரவற்றோர் உடலுக்கு இறுதி சடங்கு செய்த பெண் காவலர்…!

MANIMARAN M

கொலை குற்றவாளிகளை தமிழர்கள் என்பதா?… கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்திய கே.எஸ்.அழகிரி…!

AMARA