Newskadai.com
இந்தியா

2 மாத அதிரடி ஆக்‌ஷன்… ஆண் காவலர்களை ஆச்சர்யப்பட வைத்த பெண் போலீஸ் அதிகாரியின் அசத்திய செயல்…!

rescuing missing children
Share this:

ஆண்களுக்கு நிகராக பெண்கள் அணைத்து துறைகளிலும் ஈடுபட்டு வெற்றிநடை போட்டு வருகிறார்கள். அந்த வகையில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்த பெண் அதிகாரி ஒருவருக்கு உயர் பதவி அளித்து கௌரவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் சமீபகாலமாக குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்துள்ளது. இதனால் காணாமல் போகும் குழந்தைகளை சீக்கிரம் கண்டுபிடிக்கும் வகையில் டெல்லி காவல் ஆணையர் ஒரு திட்டத்தை அமல்படுத்தினார்.

rescuing missing childrenமேலும் படிக்க: http://அனகோண்டா பாம்பை காட்டுல பாத்திருப்பீங்க… ஆனா? ரோட்டுல பாத்திருக்கீங்களா… வைரல் வீடியோ…

அது என்னவென்றால் ஒரு வருடத்தில் காணாமல் போகும் குழந்தைகளில் 50 குழந்தைகளை கண்டுபிடிக்கும் காவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்படும் என கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார். இந்த திட்டத்தின் கீழ் செயல்பட்ட பெண் தலைமை காவலர் சீமா தாக்கா டெல்லி மட்டுமின்றி பஞ்சாப், மேற்குவங்க மாநிலங்களிலும் காணாமல் போன 76 குழந்தைகளை இரண்டரை மாதத்திலேயே கண்டுபிடித்து மீட்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ் செயல்பட்டவர்களில்  தலைமை பெண் காவலர் சீமா தாக்காவுக்கே  முதல் முறையாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி காவல் ஆணையர் சீமா தாக்காவிற்கு பாராட்டை தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

ஒன்றரை ஆண்டுகளாக பெண்ணை கழிப்பறையில் அடைத்து வைத்து கொடுமை… மீட்க சென்ற அதிகாரிகளுக்கு கதவுக்கு பின்னால் காத்திருந்த அதிர்ச்சி…!

THAVAMANI NATARAJAN

”புஷ்பா புருசனை பாத்திருப்பிங்க”… புஷ்பாவே புருசனானதை பாத்திருக்கிறீங்களா..?!!

THAVAMANI NATARAJAN

கள்ளக்காதலுக்காக கணவனை கொன்ற மனைவி… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்.!!!

THAVAMANI NATARAJAN

பள்ளிகள் திறப்பு எப்போது?… மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

ஒரு ரூபாய் நோட்டு வைத்திருந்தால் நீங்களும் லட்சாதிபதிதான்..!!

THAVAMANI NATARAJAN

’இவர்தான் என் ஓனர்’..! திருட்டு வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்திய எருமை..!!

THAVAMANI NATARAJAN