Newskadai.com
இந்தியா

காத்தையே காசுக்கு வித்தவங்க!! ரயில மட்டும் விட்டுறுவோமா!! கூவி கூவி விற்கும் மத்திய அரசு…

Share this:

ரயில்வே சேவையை தனியார் மையம்க்கப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து தற்போது ரெயில்களை இயக்குவதற்கான தனியார் நிறுவனங்களை தேர்வு செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் 12 நகரங்களில் இருந்து 109 வழித்தடங்களில் தனியார் மூலம் ரெயில்களை இயக்க  ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
Train
தனியார் நிறுவனங்களால் இயக்கப்பட உள்ள ரெயில்களை ரூ.30,000 கோடி முதலீட்டில் நிறுவப்படவுள்ளது. தனியார் நிறுவனங்களை தேர்வு செய்ய இரண்டு கட்டங்களாக ஏல நடவடிக்கை நடைபெறும். இதற்காக தனியார் நிறுவனங்களை தேர்வு செய்வதற்கு  முதல் கட்ட விண்ணப்ப கூட்டம் காணொலி மூலம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாரத் போர்ஜ்,  எல்.டி, மேதா, ஸ்டெர்லைட் பவர், உட்பட 23 நிறுவனங்கள் கலந்து கொண்டன.
தனியாரால் இயக்கப்பட உள்ள ரெயில்களில் பலவகையான வசதிகளை கொண்டிருக்கும். பயணிகளுக்கு பாதுகாப்பான, சொகுசான பயணமாக இருக்கும்  என ரெயில்வே நிர்வாகம் தெரிவிக்கின்றது. எல்லாம் சரிதான் போன பொங்கலுக்கு இண்டர்சிட்டி ரயில்ல கோவை டூ சென்னை 150 ரூபாய்க்கு போய்ட்டு இருந்தோம்… இனிமேல் ஆம்னி பேருந்து போலவும், பண்டிகைக்கால விமான டிக்கெட் போலவும்தான் ரயிலும் இருக்க போவுது… 

Share this:

Related posts

துணை முதல்வர் பதவிவேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர்…!!

THAVAMANI NATARAJAN

12 மொழிகளில் தேசிய பொது தேர்வு… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

THAVAMANI NATARAJAN

சிக்கிய சீன நிறுவனங்கள் : ஆயிரம் கோடி ஹவாலா மோசடி… அதிரடி காட்டும் இந்தியா

MANIMARAN M

பிரசாந்த் பூஷன்: ஒரு ரூபாய் அபராத வழக்கின் ஒப்புதல் வாக்குமூலம்..!!

NEWSKADAI

கூட்டு பாலியலுக்கு உள்ளாக்கப்பட்டவர் சிறையில் அடைப்பு. சமூக ஆர்வலர்கள் கண்டனம்.

NEWSKADAI

மத்திய அமைச்சர் அமித் ஷா உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்…

MANIMARAN M