Newskadai.com
இந்தியா

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மிஸ்டர் பிரதமர் – தலைவர்கள் வாழ்த்து

Share this:

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிஜிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமருக்கு வாழுத்து தெரிவித்துள்ளனர்.


Share this:

Related posts

கனமழையால் அரங்கேறிய கோர விபத்து… கோழிக்கோடு விமான நிலையத்தில் நடந்தது என்ன??

THAVAMANI NATARAJAN

சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்… இடிபாடுகளில் சிக்கிய 200 பேர் கதி என்ன???

MANIMARAN M

பெருவெள்ளத்தில் பிறந்த புது உயிர்… தத்தளித்த கர்ப்பிணிக்கு மீட்பு படகில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி…!!

NEWSKADAI

காத்தையே காசுக்கு வித்தவங்க!! ரயில மட்டும் விட்டுறுவோமா!! கூவி கூவி விற்கும் மத்திய அரசு…

THAVAMANI NATARAJAN

இறுதி செமெஸ்டர் எழுதாமல் பட்டம் கிடையாது..!!! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

MANIMARAN M

ஜே.இ.இ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு : 24 மாணவர்கள 100% மதிப்பெண்கள்…

MANIMARAN M