Newskadai.com
இந்தியா

போலீஸ் அதிகாரியின் இந்த செயலுக்கு குவியும் பொதுமக்களின் பாராட்டுகள்..!!!

Police rescue injured woman
Share this:

காவலர் என்றாலே மக்கள் மனதில் தோன்றுவது பொறுப்பற்றவர்கள், சமூக அக்கரை அற்றவர்கள், பொது மக்களை அலட்சியப்படுத்துபவர்கள் என்று நினைப்பது வழக்கம். ஆனால் அந்த என்னத்தை தவிடுபொடியாக்கி இருக்கிறார் மத்தியப் பிரதேச காவலர். மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது காயமடைந்த பெண்ணை காவல்துறை உயர் அதிகார் ஒருவர் தனது முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்த சம்பவத்தால் மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளார்.

மேலும் படிக்க: http://கறிக்கு ஆசைப்பட்டு தலை போச்சே…!! குண்டுச்சட்டிக்குள் சிக்கி குமுறும் சிங்கம் வீடியோ..

மத்தியப் பிரதேசம் ஜபல் பூர் நகரில் மினி வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் பெண்கள் உட்பட 35 தொழிலாளர்கள் காயமடைந்தனர். இந்த நிலையில் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் மருத்துவமனையை அடைந்த நிலையில் அவர்களை கொண்டு செல்ல ஸ்டெர்ச்சர் கிடைக்கவில்லை. இதை கவனித்த உதவி ஆய்வாளர் சந்தோஷ் சென் அவர்கள் காயமடைந்த பெண்ணை தனது முதுகில் சுமந்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்தார். இவரது தன்னலமற்ற செயலால் மக்கள் அணைவரும் பாராட்டி வருகின்றனர்.


Share this:

Related posts

யோகி இமேஜை டேமேஜ் செய்த பாஜக எம்.எல்.ஏ… ஊழல் தலைவிரித்தாடுவதாக ஆளும் கட்சிக்காரரே குற்றச்சாட்டு….!

NEWSKADAI

நாட்டுக்காக வீரமரணம்… ராணுவ வீரரின் தாயாருக்கு தனியார் மருத்துவமனையின் மனிதாபிமானம் மிக்க சேவை…!

MANIMARAN M

மத்திய அரசின் இந்த திட்டத்தில் நீங்களும் மாதம் ரூ.3 ஆயிரம் பெறலாம்… வழிமுறைகள் உள்ளே…!!

THAVAMANI NATARAJAN

“இனி 50 வருஷம் எனக்கு தான் சொந்தம்”… மங்களூர் விமான நிலையத்தை ஏலத்தில் எடுத்த அதானி…!

NEWSKADAI

7 மாத குழந்தையையும் விட்டு வைக்காத காவல்துறை… தலித் விவசாயி மீது நடந்த கொடூர தாக்குதல்…!

NEWSKADAI

“கருத்து சுதந்திரத்தை நசுக்கவே தேச துரோக வழக்கு பயன்படுகிறது”… மத்திய அரசை சாடிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி…!

MANIMARAN M