Newskadai.com
இந்தியா

அம்பலமானது பலே விவகாரம்… சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய காவல் அதிகாரி…!!

Hyderabad police
Share this:

சொத்து குவிப்பு என்ற வார்த்தை ஒரு காலத்தில் சாமானியர்களுக்கு சாத்தியமில்லை. ஆனால் திரை மற்றும் அரசியல் பிரமுகர்கள் மீது அசால்டாக குற்றம் சுமந்த பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள். ஆனால் தற்போதைய மார்டன் யுகத்தில் தொழிலதிபர்கள், திரை நட்சத்திரங்கள், அரசியல் கட்சி தலைவர்களை எல்லாம் தாண்டி அரசு ஊழியர்கள் லஞ்ச பணத்தில் சொத்து சேர்ப்பது அதிகரித்து வருகிறது.  கர்நாடகாவில் சொத்து குவிப்பு வழக்கில் காவல் துறை அதிகாரி சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Police Houseதெலுங்கான மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள காவல்துறை உதவி ஆணையர் ஒருவர் வருமானத்துக்கு மீறி 70 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைச் சேர்த்துள்ளதை ஊழல் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.  ரச்சகொண்டா காவல் சரகத்தின் மல்காஜ்கிரியில் காவல்துறை உதவி ஆணையராக இருக்கிறார் ஒய்.நரசிம்ம ரெட்டி.அவருக்கு சொந்தமான 25 இடங்களில் ஊழல் தடுப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில் அவருக்கு 55 ஏக்கர் விவசாய விளை நிலம் உட்பட சுமார் 70 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து இருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி ஐதராபாத்தில் வீட்டு மனைகள், பலதரப்பட்ட தொழில்கள், வங்கி லாக்கரில் நகை மற்றும் பணம் என பல சொத்துக்களை சேர்த்துள்ளது அம்பலமானது. இதனால் காவல்துறை அதிகாரி நரசிம்ம ரெட்டி மீது வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this:

Related posts

மோடியின் ஈகோவிற்கான பரிசு… பிரதமரை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி…!

MANIMARAN M

ரிசர்வ் வங்கியின் அடிமடியில் கைவைத்த மத்திய அரசு… வெளியானது அதிர்ச்சி தகவல்…!!

POONKUZHALI

ஸ்வீடனில் எதிரொலித்த தமிழக மாணவர்களின் கூக்குரல்… நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய கிரேட்டா…!!

MANIMARAN M

ஏடிஎம்மை உடைத்து லட்சக்கணக்கில் திருட்டு… கொள்ளையர்கள் கைவரிசை…!!

THAVAMANI NATARAJAN

சல்யூட்: உலகின் சிறந்த சிந்தனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்..!!

MANIMARAN M

தனியாருக்கு தாரை வார்க்கப்படும் ரயில்வே… சத்தமே இல்லாமல் வேகமெடுக்கும் பணிகள்…!!

MANIMARAN M