Newskadai.com
இந்தியா

விஜயராஜே சிந்தியா நினைவாக 100 ரூபாய் நாணயம் : வெளியிட்டார் பிரதமர் மோடி…

Share this:

பா.ஜ., கட்சியின் தாய் கழகமான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே சிந்தியா. 2001ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று மறைந்தார். விஜயராஜே சிந்தியா பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

100Rupees Coin

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி விஜயராஜே சிந்தியா உருவம் பதித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் விஜயராஜே குடும்பத்தினர், அதிகாரிகள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

ஐந்து நாளில் 3,076 கோடி…! பி.எம் கேர்ஸிடம் கணக்கு கேட்கும் ப.சிதம்பரம்..!!

THAVAMANI NATARAJAN

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகம் : ‘பகீர்’ பட்டியலை வெளியிட்ட யுஜிசி..!!!

MANIMARAN M

பயணிகளுடன் இரண்டு துண்டாக உடைந்து விழுந்த விமானம்… கருப்பு பெட்டி சிக்கியது…!!

THAVAMANI NATARAJAN

சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது : உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த யுபிஎஸ்சி…

MANIMARAN M

நீட் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்: தேசிய திறனாய்வு மையம் அறிவிப்பு

THAVAMANI NATARAJAN

தனியாருக்கு தாரை வார்க்கப்படும் ரயில்வே… சத்தமே இல்லாமல் வேகமெடுக்கும் பணிகள்…!!

MANIMARAN M