Newskadai.com
அரசியல் இந்தியா

தொலைபேசி ஒட்டுக்கேட்பு : விளக்கமளிக்க மத்திய உள்துறை உத்தரவு.

Share this:

ராஜஸ்தானில் நடைபெற்று வரும் முதல்வர் அஷோக் கெலாட் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ பன்வாரி லால் சர்மா மற்றும் சஞ்சய் ஜெயின் இருவரிடமும் பாஜக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அசோக் கெலாட் ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ டேப் ஒன்றை வெளியிட்டு அவர்களைக் கைது செய்ய  வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநில அரசியலில் மீண்டும் புயலைக் கிளப்பியுள்ள ஆடியோ டேப் விவகாரம் குறித்த முழுமையான தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


Share this:

Related posts

கொரோனாவிலிருந்து மீண்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா…. கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்…!!

NEWSKADAI

மாபெரும் தலைவர் ’பெரியார்’ பிறந்த நாள்… புகழ்மாலை சூட்டும் தலைவர்கள்…!!

NEWSKADAI

இறுதிக்கட்ட பரிசோதனையில் கொரோனா தடுப்பு மருந்து… இந்தியாவிற்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு…!!

NEWSKADAI

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம்

MANIMARAN M

கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.3 ஆயிரம் கோடி உடனடியாக தேவை… பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தல்…!

AMARA

ரயில்வேயில் தனியார் : 50 சதவீதம் நிரந்தர காலி பணியிடங்களை திரும்ப ஒப்படைக்க ரயில்வே வாரியம் உத்தரவு.

NEWSKADAI