Newskadai.com
கேலரி

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவிற்கு எளிமையாக நடந்து முடிந்த வளைகாப்பு… வைரலாகும் போட்டோஸ்…!!

Pandian Store
Share this:

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா ராஜ்குமார். இவர் அந்த சீரியலில் கர்ப்பிணியாக நடித்து வருகிறார். ஆனால் உண்மையிலேயே அவர் கர்ப்பமாக தான் இருக்கிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக அவருக்கு வீட்டிலேயே எளிமையாக வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. இதோ அந்த போட்டோஸ்…

சீரியலில் மட்டுமல்ல… நிஜத்திலும் கர்ப்பம்…

கர்ப்பிணியாக இருக்கும் போதும் சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார்

 

கர்ப்ப காலத்தில் பெண்ணின் அழகோ, அழகு…

 

நிறைமாத கர்ப்பிணியாக ஹேமா ராஜ்குமார்

 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் செல்ல மருமகள் இவங்க தாங்க

 

தாய்மையின் பூரிப்பில்…

 

குட்டி பாப்பா வரப்போவதை வரவேற்க கேக் வெட்டி கொண்டாட்டம்

 

9 மாத கர்ப்பிணியாக ஹேமா…

 

பச்சை நிற புடவை, அழகான பூ அலங்காரம் செய்த ஜாடை… நம்ம கண்ணே பட்டு விடும் போலயே

 

தாய்மையால் மேலும் அழகான ஹேமா..

 


Share this:

Related posts

ரம்மியமான உடையில் ரகரகமாய் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்…!

POONKUZHALI

வெள்ளத்தில் தத்தளிக்கும் அஸ்ஸாம்: அகதிகளாக அலையும் விலங்குகள்… உணவின்றி தவிக்கும் மனிதர்கள்… பரிதாப காட்சிகள்…!!

AMARA

மாமியார் வீட்டில் ஓணம் கொண்டாட்டம்… நயன்தாராவுடன் படு ரொமான்ஸாக விக்னேஷ் சிவன்… வைரல் கிளிக்ஸ்…!

AMARA

வெறிச்சோடிய ஜலகண்டாபுரம்… கொரோனா பீதியால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்… எக்ஸ்குளூசிவ் போட்டோஸ்…!!

AMARA

என்ன கொடும கொரோனா இது…!! தமிழகத்தில் இப்படி கொடூரம் காட்டுது… நாகை, கோவை, சேலம், மதுரையின் நிலை…!!

NEWSKADAI

அயோத்தியில் பிரதமர் மோடி… காண கிடைக்காத அரிய புகைப்படங்கள்…!!

AMARA