Newskadai.com
விளையாட்டு

IPL கொண்டாட்டம் : “பாக்கத்தானே போறீங்க காளியோடு ஆட்டத்த, எடுடா வண்டிய… போடுடா விசில”… இம்ரான் தாஹிர் அதிரடி..

Share this:

வரும் செப்டம்பர் 19ஆம் தேதி ஐ.பி.எல் 13வது சீசன் நடைபெறவுள்ளது. கடந்த சில தினங்களாக பயிற்சி பெற்று வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கேப்டன் தோனி தலைமையில் நேற்று பிற்பகல் தனி விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டு சென்றனர்.

ஐ.பி.எல் கொண்டாட்டம் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் இம்ரான் தாஹிர் தனது ட்வீட்டரில் தமிழ் ரசிகர்களுக்கு அதிரடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” என் இனிய தமிழ் மக்களே..! உங்கள் நலம் நலமறிய ஆவல். பலமுறை வந்தோம்… வென்றோம்… சென்றோம்… இம்முறை வருகிறோம்… வெல்வோம்.. செல்வோம்… உங்கள் நல்லாசிகளோடு.. பாக்கத்தானே போறீங்க காளியோடு ஆட்டத்த, எடுடா வண்டிய போடுடா விசில் ! “ -என்று டிவீட் செய்துள்ளார்.


Share this:

Related posts

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் 5 பேருக்கு கொரோனா… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

MANIMARAN M

”ஐபிஎல் போட்டியிலிருந்து இதனாலதான் விலகினேன்..!!” சுரேஷ் ரெய்னா அதிரடி…!!

NEWSKADAI

சீனப் பகையால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்ட பல கோடி இழப்பு

MANIMARAN M

ரெய்னா குடும்பத்தில் அரங்கேறிய துயர சம்பவம்… IPL-லிருந்து விலகியது இதற்காக தானாம்…!

MANIMARAN M

இவர் தான் ஜூனியர் ஹர்திக் பாண்டியா… முதன் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீரர்…!

AMARA

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி… தள்ளிப்போகிறதா ஐ.பி.எல். போட்டி…!!

MANIMARAN M