Newskadai.com
அரசியல்

“இது மட்டுமே உங்களுடைய இலக்கு”… தேனி மாவட்ட நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் பிறப்பித்த கட்டளை…!!

OPS
Share this:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரில், “யார் அடுத்த முதல்வர்” என்ற கேள்வியை எழுப்பி சிண்டு முடிந்து விடும் வேலைகளை கட்சிக்காரர்கள் சிலரே செய்து வந்த நிலையில் இருவரும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு அடுத்த முதல்வர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில் இன்று தேனியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

ADMK

இதில் கட்சி நிர்வாகிகளிடம் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றிய போது, “கடந்த இரு சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி பெற்றது போல வருகின்ற 2021 சட்டசபைத் தேர்தலிலும் வெற்றி பெற்று அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும். தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சிக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும். அவர்கள் எனக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என நான் நினைத்ததில்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக அமையட்டும்” என்று கூறினார்.


Share this:

Related posts

இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து… தமிழக அரசுக்கு அபாய எச்சரிக்கை விடுத்த சீமான்…!

MANIMARAN M

கொரோனா ஊரடங்கின் தளர்வுகள் என்னென்ன..?

AFRIN

இதைச் செய்தாலே போதும் கொரோனா கிட்ட நெருங்காது… முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்…

AMARA

“இனி இ-பாஸ் தேவையில்லை”… முதலமைச்சர் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி…!!

AMARA

இதனால் உங்களுக்கு கெட்ட பெயர்தான் வரும்… மு.க.ஸ்டாலினை எச்சரிக்கும் ஓ.பன்னீர்செல்வம்..!!

NEWSKADAI

யோகி இமேஜை டேமேஜ் செய்த பாஜக எம்.எல்.ஏ… ஊழல் தலைவிரித்தாடுவதாக ஆளும் கட்சிக்காரரே குற்றச்சாட்டு….!

NEWSKADAI