Newskadai.com
தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆப்பு… மீறினால் 6 மாசம் ஜெயில்… அதிரடி காட்டும் தமிழக அரசு…!

Online Rummy
Share this:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பெருவாரியான மக்கள் தங்களின் வேலையை இழந்து தவித்து வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் குறிப்பாக ஆன்லைன் ரம்மியில் தங்களின் பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகிறார்கள். இதுவரை 10 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது, ஆன்லைன் விளையாட்டுகளை தடைசெய்ய வேண்டும் மக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடைசெய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதையும் படிக்க http://ஆன்லைன் கேமால் சீரழித்த குடும்பம்… தற்கொலைக்கு முன்பு மனைவிக்கு கணவன் அனுப்பிய கண்ணீர் ஆடியோ!

online earning

கொரோனா பரவல் காலத்தில் பொழுதுபோக்காக ஆரம்பித்த விளையாட்டு இளைஞர்களின் பணத்தையும் உயிரையும் பறிக்கும் இந்த நிலையை தடுப்பதற்காகவே இந்த அவசர சட்டம் இயற்றப்பட்டதாகவும், இந்த சட்டத்தை மீறி ஆன்லைன் சூதாட்டங்களில் (ரம்மி) விளையாடினால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், ஆறு மாத சிறை தண்டனையும் வித்தக்கப்படும், இந்த விளையாட்டுகளை(ரம்மி) நடத்துபவர்கள் மீது 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படுவதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கhttp://ஆன்லைன் சூதாட்டத்தால் அதிகரித்த கடன் தொல்லை… செல்போன் கடைக்காரர் தீக்குளித்து தற்கொலை…!


Share this:

Related posts

சினிமா பாணியில் வழக்கறிஞர்கள் ஒரே நேரத்தில் வெட்டிக் கொலை… சொத்துக்காக நடந்த பயங்கரம்..!!

THAVAMANI NATARAJAN

மக்களே இது போன்ற தரமற்ற ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்யாதீர்..!!

THAVAMANI NATARAJAN

டாஸ்மாக் பாதுகாப்பு பணியில் 3,007 போலீசார்… உயர் நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல்…!

NEWSKADAI

கைவிட்ட தனியார் மருத்துவமனை, கொரோனா கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த அரசு மருத்துவமனை…

MANIMARAN M

சம்பள பாக்கியை தராததால் ஆத்திரம்… தனியார் பேருந்து ஓட்டுநரின் தரமான செயல்…!

THAVAMANI NATARAJAN

கோவை சிறையில் ‘கைதி’ தூக்கிட்டு தற்கொலை… சாவில் ‘சந்தேகம்’ இருப்பதாக உறவினர்கள் புகார்…!

THAVAMANI NATARAJAN