Newskadai.com
இந்தியா

ஒரு ரூபாய் நோட்டு வைத்திருந்தால் நீங்களும் லட்சாதிபதிதான்..!!

One Rupee
Share this:

உலகில் மிகவும் பழமை வாய்ந்த பொருட்களான சிலைகள், நாணயங்கள், அக்காலத்தில் பயன்படுத்திய பொருட்கள், தேசத்தலைவர்கள் பயன்படுத்திய பொருட்கள் போன்றவகைளை  சேகரிக்கும் வகையில் பல்வேறான நிறுவனங்கள் ஏலம் விடுவது வழக்கம். இந்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த மருதர் ஆர்ட்ஸ் என்ற ஏல நிருவனம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தி கைப்படி எழுதிய கடிதங்கள் சிலவற்றை ஏலத்தில் விற்பனை செய்தது. தண்டி சத்யாகிரக போராட்டத்தை தொடங்குவதற்கு முன் 1930 மார்ச்சில் காங்கிரஸ் கமிட்டி செயலாளருக்கு கைப்படி எழுதிய கடிதம் ரூ.2.5 லட்சத்திற்கு ஆன்லைன் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் நவாநகர் குமார் ரஞ்சித் சிங்குக்கு காந்தி எழுதிய கடிதம் ரூ. 2.25 லட்சத்துக்கும், காந்தி கையெழுத்திட்ட புகைப்படம் ஒன்று ரூ.1.7 லட்சத்துக்கும் விற்பனை ஆனது. இந்த ஏலத்தில் 1969 ம் ஆண்டில் வெளியிட்ட சிறப்பு எண்களைக் கொண்ட ஒரு ரூபாய் நோட்டுகளும். 100000, 111111, 222222, 444444 என எண்களைக் கொண்ட இந்த ஒரு ரூபாய் நோட்டுகள் தலா ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது.


Share this:

Related posts

“உங்க மேக் இன் இந்தியா, தற்சார்பு பேச்செல்லாம் பித்தலாட்டம்”… மத்திய அரசை வெளுத்து வாங்கிய டெல்லி உயர் நீதிமன்றம்…!!

POONKUZHALI

கொரோனா பீதி: கைவிடப்பட்ட முதியவர் சடலம்… கண்டுகொள்ளாத சுகாதாரத்துறை… இறுதியில் அரங்கேறிய அவலம்… வீடியோ…!!

MANIMARAN M

அப்பாவின் உயிரைக் காத்த ‘ஆப்பிள்’ வாட்ச்… மகனின் பரிசால் மரணத்தை வென்ற தந்தை…!

THAVAMANI NATARAJAN

ரூ.1 அபராதம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி…!!

MANIMARAN M

வெள்ளக்காடாய் மாறிய மருத்துவமனை… பாஜக அரசின் அலட்சியத்தால் தண்ணீரில் தத்தளிக்கும் நோயாளிகள்…!!

NEWSKADAI

இறுதி செமெஸ்டர் எழுதாமல் பட்டம் கிடையாது..!!! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

MANIMARAN M