Newskadai.com
இந்தியா

ஒன்றரை ஆண்டுகளாக பெண்ணை கழிப்பறையில் அடைத்து வைத்து கொடுமை… மீட்க சென்ற அதிகாரிகளுக்கு கதவுக்கு பின்னால் காத்திருந்த அதிர்ச்சி…!

Share this:

குடும்பத்தில் தகராறு என்றால் பிரச்சனைக்கு தீர்வு கான குடும்பதில் உள்ளவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள், அல்லது ஊர் பெரியவர்கள் வைத்து பஞ்சாயத்து வைப்பார்கள், பிரச்சனை முத்திபோனால் நீதிமன்றத்தை நாடுவார்கள். பெரும்பாலன மக்கள் இதை தான் செய்வார்கள், சிலர் கொலையும் செய்கிறார்கள். இருப்பினும் இவற்றையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு ஹரியானா மாநிலத்தில் ஒன்றை வருடமாக . ஒரு பெண்னை கழிப்பறையிலேயே பூட்டி வைத்து கொடுமை செய்த சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: http://கோடிக்கணக்கில் ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம்… சிக்கிய அதிகாரி..!!

சினிமா பாணியில் கொலை செய்வது இப்போது சாதாரணமாகிவிட்டது. இந்த நிலையில் ஹரியானா பானிபட் நகரில் உள்ள ஒரு குடும்பத்தில் வெகு நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அந்த குடும்பத்தை சேர்ந்த பெண்ணை சுமார் 3 ஆண்டுகளாக கழிப்பறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். கழிப்பறையில் இருந்து அவ்வப்போது சத்தம் கேட்டு கொண்டே இருந்ததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

A woman was stuffed in the toiletதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண்னை காப்பாற்றி காப்பகத்தில் சேர்ந்துள்ளனர். 3 ஆண்டுகாலமாக கழிப்பறையிலேயே கிடந்ததால் அவரால் நடக்க கூட சக்தியில்லாமல் எழும்பும் தோலுமாக உள்ளார். அந்த பெண்னை பார்க்கும் போது நம் இதயம் சுக்குநூறாக உடைகிறது. குடும்ப பிரச்சனைக்காக ஒருவரை இவ்வாறு துன்புறுத்தல் என்பது மிகவும் கொடுமையான செயல் எனவே சம்பந்தபட்டவர்களுக்கு உரிய தண்டனை அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Share this:

Related posts

ஐந்து நாளில் 3,076 கோடி…! பி.எம் கேர்ஸிடம் கணக்கு கேட்கும் ப.சிதம்பரம்..!!

THAVAMANI NATARAJAN

நாட்டையே உலுக்கிய பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30-ல் வெளியாகிறது தீர்ப்பு…!!

MANIMARAN M

மக்களே உஷார்… காற்று மாசால் இப்படி ஒரு கொடிய நோய் பரவுதாம்… அதிர்ச்சி ரிப்போர்ட்…!

MANIMARAN M

பூரி ஜெகநாதர் கோயிலுக்குள் நுழைந்த ‘கொரோனா’… 400 ஊழியருக்கு தொற்று உறுதியானதால் பீதி…!

NEWSKADAI

ராஜஸ்தானில் பிஜேபி ஆட்சி ??? கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் சச்சின்…

MANIMARAN M

நாட்டையே உலுக்கிய தங்க கடத்தல் வழக்கு: முக்கிய புள்ளிகள் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்…!

NEWSKADAI