Newskadai.com
தமிழ்நாடு

ஆம்னி பேருந்துகள் நாளை முதல் தொடக்கம்… பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..!!

Omni bus Restart
Share this:

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஊரடங்கு தளர்வுகள் நீட்டிக்கப்பட்டதை அடுத்து 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தனியார் பேருந்துகள் தற்போது இயங்கி வருகிறது. கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து கொண்டே வருவதால் நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே குளிர்சாதன வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

air-conditioned Omni busமேலும் படிக்க: http://ரூ.250 கோடி ப்பே…. இந்த தண்ணி தொட்டிக்கு செலவு 250 கோடி… வாய் பிளக்கும் மக்கள்…!

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்து வந்ததால், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகளை இயக்க தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. ஆனால் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்துகளை இயக்க அரசு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நாளை முதல் தமிழக பதிவு எண் கொண்ட 950 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவரான அன்பழகன் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு…

MANIMARAN M

இன்றே கடைசி நாள்: பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் இதை செய்துவிட்டீர்களா?

THAVAMANI NATARAJAN

நாகை கடைக்காரர்களே உஷார்: வாடிக்கையாளர்கள் தவறு செஞ்சாலும் உங்களுக்குத் தான் அபராதம்… நகராட்சி அதிரடி உத்தரவு!!

MANIMARAN M

நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் அதிரடி திருப்பம்… ஆரம்பித்து வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…!!

THAVAMANI NATARAJAN

வயதானவர்களை தேடி வலைவிரிக்கும் கொரோனா… எச்சரிக்கை ரிப்போர்ட்..!!

THAVAMANI NATARAJAN

‘கொரோனா’ கைதி தப்பியோட்டம்… சேலம் அரசு மருத்துவமனையில் பதற்றம்…!!

THAVAMANI NATARAJAN