Newskadai.com
இந்தியா

சினிமா தாதாக்களை மிஞ்சும் ’தங்க கொரோனா மாஸ்க்’ தாதா…

Share this:

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் வசித்து வரும் அலோக் மொகான்ட்டி என்ற வியாபாரி Covid-19 நோய்த் தொற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள சுமார் 3.5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்திலான முகக் கவசத்தை அணிந்து மக்களிடையே ஆச்சர்யமூட்டி வருகிறார்.

தங்கத்தின் மீது கொண்ட மோகத்தினால், தான் கடந்த நாற்பது வருடங்களாக பலவிதமான தங்க நகைகளை அணிந்து வருவதாகவும், அதனால் அப்பகுதியில் மக்கள் தன்னை “தங்க மனிதன்” என்று அழைப்பதாகவும் பெருமிதத்துடன் கூறியுள்ளார். சமீபத்தில் மும்பையில் ஒருவர் தங்க முகக்கவசம் செய்வதைக் கண்டு தனக்கும் ஒரு முகக் கவசத்தை உருவாக்கி பெற்று அணிந்து வருகிறார்.

சினிமாக்களில் மட்டுமே கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்த தாதாக்களை பார்த்த நாம் நிஜத்தில் இது போன்ற “தங்க மனிதனை” பார்ப்பது ஆச்சர்யமான ஒன்றே..!


Share this:

Related posts

பாஜகவின் முழுகட்டுப்பாட்டில் பேஸ்புக், வாட்ஸ்அப்… ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு…

MANIMARAN M

“பசு பாதுகாவலர்கள்” என்ற போர்வையில் வெறியாட்டம்… ரத்தத்தை உறைய வைக்கும் பகீர் வீடியோ…!!

POONKUZHALI

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்…!! மன் கி பாத்தில் தமிழக பெருமை பேசிய பிரதமர் மோடி..

MANIMARAN M

கொரோனாவுடன் மருத்துவமனையில் இருந்து தப்பிய நபர்… புதரில் சடலமாக மீட்பு….!!

NEWSKADAI

சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்… இடிபாடுகளில் சிக்கிய 200 பேர் கதி என்ன???

MANIMARAN M

தலைமைச்செயலகத்தில் தீ… தங்க கடத்தல் ஆவணங்களை மறைக்க முயற்சியா?

MANIMARAN M