Newskadai.com
இந்தியா

அக்டோபரில் சட்டமன்ற தேர்தல்; 122 தொகுதிகளில் போட்டியிட ஆளுங்கட்சி தீவிரம்…!

Share this:

பீகார் சட்டசபைக்கு வருகிற அக்டோபர் 28ஆம் தேதி முதல் தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் ஆட்சி செய்துவரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. 243 தொகுதிகளை கொண்டது பீகார் சட்டசபை. அதில் 122 தொகுதிகளில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியும், 121 தொகுதிகளில், கூட்டணி கட்சியான பாஜகவும் போட்டியிட உள்ளன.

bihar election

மேலும் படிக்க http://குஷ்பு பாஜகவில் இணைய அவர் தான் காரணம்…. கடுப்பில் கொந்தளித்த காங்கிரஸ் மூத்த தலைவர்…!

மத்திய பாஜக அரசில் பங்கு வைக்கும் கூட்டணிக் கட்சியான ராம்விலாஸ் பாஸ்வாணின் லோக் ஜன சக்தி கட்சி தற்போது பீகாரில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெறாமல் தனித்துப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. பீகார் மாநில சட்டசபை தேர்தலையொட்டி, அம்மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமார் இன்று முறைப்படி தனது பிரச்சாரத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தவுள்ளார்.


Share this:

Related posts

NEET, JEE தேர்வுகளை நடத்தலாமா? வேண்டாமா? மாணவர்களின் முடிவு இதோ…!!

POONKUZHALI

மத்திய கல்வி அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்… 40% JEE தேர்வு மாணவர்களின் நிலை என்ன..?

MANIMARAN M

மாலை நேரத்தில் வந்த நல்ல செய்தி… இனி இ-பாஸ் தேவையில்லை… மத்திய அரசு அதிரடி…!!

NEWSKADAI

நெட்வொர்க் இல்லாததால் கேள்விக்குறியான கல்வி… மகளுக்காக மலைமேல் பெற்றோர் செய்த சிறப்பு ஏற்பாடு…!!

MANIMARAN M

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… இந்தியாவிலும் நிறுத்தப்பட்டது கொரோனா தடுப்பூசி பரிசோதனை…!!

MANIMARAN M

நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு… முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு..!

THAVAMANI NATARAJAN