Newskadai.com
லைஃப் ஸ்டைல்

சீனாவை கழட்டிவிட்ட ஐபோன் நிறுவனம்… சென்னையில் படுஜோராக தொடங்கியது தயாரிப்பு…!

Share this:

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 மாடல் தயாரிப்பு சென்னையில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் தொங்கி விட்டதாக மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். “மேக் இன் இந்தியா” திட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுவரை சீனாவில் 20% உதரிபாகங்கள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் சென்னையில் 100 சதவீதம் ஐபோன் 11 மாடல் பாக்ஸ்கான் ஆலையில் தொடங்கப்பட்டுள்ளது.

iphone

ஐபோன் வைத்திருப்பதை கெளரவமாக நினைப்பர்களின் மத்தியில் இது இன்னும் அதிகமான  ஆவலை தூண்டுகிறது. விலை அதிகமாக இருப்பினும் வாங்கியாக வேண்டும் என எண்ணுபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும், சற்று விலை குறைவாக இருந்தால் வாங்குபவரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்பதே உண்மை.

இதற்கு முன்னதாக ஐபோன் எக்ஸ் ஆர் மாடல் உதரிபாகங்கள் உற்பத்தி இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு தொடங்கியது. ஐபோன் எஸ்இ மாடலை பெங்களூருவில் உற்பத்தி செய்யவும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பாக்ஸ்கான் நிறுவனம் விரிவாக்க நடவடிக்கைக்காக இந்தியாவில் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய அன்மையில் அறிவித்தது  குறிப்பிடத்தக்கது.

ஐபோன்11 புரோ மற்றும் ஐபோன்11 புரோ மேக்ஸ் ஆகி மாடல்களை வெளியிட்டு ஐபோன் பிரியர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இவ்விரண்டு மாடல்களும் சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

ஐபோன் 11 புரோ ios v13.0 ஓஎஸ் கொண்டது. அதேபோல் ஹெக்ஸ்சா கோர் 2.49 ஜிஎச்இசட், டூயல் கோர், ஏ12 பயோனிக் சிப்செட் கொண்டது. இதில் 6 ஜிபி ரேம் இருக்கும். 128 ஜிபி மெமரி இருக்கும். ஐபோன் 11 புரோவில் ஓஎல்இடி ஸ்கிரீன் மற்றும் 1125*2436 ரேஸலூஷன் கொண்டுள்ளது. இதில் 463 பிக்சல் டென்சிட்டி, செல்பி கேமரா 12 எம்பியும் உள்ளது. மேலும் இதில் பின்பிறம் மூன்று கேமரா உள்ளது. மூன்று கோமரா ஒவ்வொன்றிலும் 12 எம்பி கொண்டது.

இதில் ஆட்டோ பிளாஸ், ஜீம், பேஸ் டிடெக்சன், டச் டூ போக்கஸ் போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. ஐபோன் 11 புரோவில் ஒளிபோபிக் கோட்டிங் உள்ளதால் இதில் ஸ்கிராட்ச் வில வாய்பே இல்லை.இதனால் எளிதில் அழுக்காகது மற்றும் நிறமும் மாறாமல்  இருக்கும். வைஃபை,புளூடூத், ஜிபிஎஸ்,வோல்ட், என்எப்சி உள்பட பல்வேறு வசதிகளை கொண்டது. இதில் எச்டிஆர்10 வசதியும் ஐபோன் 11 எச்டிஆர்  வசதியுடன் டால்பி விஷன் , டால்பி சத்தம் கொண்வை. ஐபோன் 11 ல் 3190 எம்ஏஎச் பேட்டரி கொண்டள்ளது. ஐபோன் 11 புரோ  மேக்ஸ்-ன் அனைத்து வசதிகளும் ஐபோன் புரோ போன்றே உள்ளது. ஸ்க்ரீன் மற்றும் மாற்றம் பெற்றுள்ளது.

இதன் விலை 11 புரோவின் விலை இந்தியா மதிப்பில் Rs.1.10 லட்சம் ரூபாயாகவும் , 11 புரோ மேக்ஸின் விலை Rs.1.20 லட்சம்  ரூபாயாகவும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உருவாகும் ஐபோன் 11 மக்களிடம் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது டுவிட்டர் பக்கத்தில் இது ஆரம்பம் தான்
என பதிவிட்டுள்ளார்.


Share this:

Related posts

குழந்தை பேறு தரும் சஷ்டி விரதம்… எப்படி, எங்கு கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

NEWSKADAI

வரம் தரும் விரதம்…சங்கடஹர சதுர்த்தி விரதம்…

THAVAMANI NATARAJAN

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி… கணவன் இறுதிச்சடங்கிலேயே பிரிந்த மனைவி உயிர்…!!

THAVAMANI NATARAJAN

ஆபத்துகள் விலகும், கல்வி ஞானம் பெருகும் இந்த ராசிகாரர்களுக்கு…!!

THAVAMANI NATARAJAN

8 மாவட்டங்களை தட்டித்தூக்கப் போகும் கனமழை… மீனவர்களுக்கும் எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

கார்மேக வண்ணா… எங்கள் கண்ணா… ஓடி வா கிருஷ்ணா… உலகமே உன் கோகுலம்!

THAVAMANI NATARAJAN