Newskadai.com
தமிழ்நாடு

பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி…

Share this:

ஊரடங்கு தளர்த்தப்பட்டு ஐந்து மாதங்களுக்கு பிறகு இன்று முதல் தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று சென்ட்ரல் பனிமணையில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  • அரசு பேருந்துகள் அனைத்தும் இரவு 9 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.
  • தமிழகம் முழுவதும் 6090 பேருந்துகள் இன்று இயக்கப்படுகிறது.
  • மாவட்ட எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படும்.
  • அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது.
  • புதிய பஸ் பாள் நாளை முதல் வழங்கப்படும்.
  • பழைய பஸ் பாஸ் செப்டம்பர் 15ந்தேதி வரை செல்லும்.

மேலும் மாவட்டங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


Share this:

Related posts

“சதுரங்க வேட்டை” பட பாணியில் நடந்த மோசடி… ரூ.60 கோடி அம்பேல்…!!

MANIMARAN M

தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்தா..? அரசின் முடிவு என்ன..?

MANIMARAN M

ஜலகையில் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா… தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்ததால் சோகம்…!!

AMARA

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்…!! மன் கி பாத்தில் தமிழக பெருமை பேசிய பிரதமர் மோடி..

MANIMARAN M

முன்னாள் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… கருணாஸ் மீது பரபரப்பு புகார்…!!

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் விரட்டி விரட்டி வெளுக்கும் கொரோனா… கோவை, நாகை, மதுரை, சேலம்..!?

NEWSKADAI