Newskadai.com
லைஃப் ஸ்டைல்

#TodayGoldRate ஒரே நாளில் தங்கம் விலை இவ்வளவா!? கொரோனா காலத்திலும் தாறுமாறு..!!!

Share this:


கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்துவிளையாட்டு காட்டிக்கொண்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படிசென்னையில் 22 கேரக்ட் தங்கத்தின் விலை சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்து, 36 ஆயிரத்து 664 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம்தங்கத்தின் விலை 28 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 536 ரூபாயாகஅதிகரித்துள்ளது.

Gold Update New 2021 May 18

வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் வரை குறந்து ஒரு கிலோ 78ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 1 ரூபாய்80 காசுகள் குறைந்து 76 ரூபாய் 60 காசுகளாய் உள்ளது. இப்படி தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம், வெள்ளியின் விலை நடுத்தர மக்களை கவலையில்ஆழ்த்தியுள்ளது.


Share this:

Related posts

ஏழைகளின் இதயத்தை துடிக்க வைத்த இதயம் அடங்கியது… மெர்சல் டாக்டர்

NEWSKADAI

கார்மேக வண்ணா… எங்கள் கண்ணா… ஓடி வா கிருஷ்ணா… உலகமே உன் கோகுலம்!

THAVAMANI NATARAJAN

உடல் பருமனை குறைக்க இத செஞ்சு பாருங்க…

NEWSKADAI

சீனாவை கழட்டிவிட்ட ஐபோன் நிறுவனம்… சென்னையில் படுஜோராக தொடங்கியது தயாரிப்பு…!

NEWSKADAI

சரசரவென குறைந்தது தங்கம் விலை… சவரனுக்கு இவ்வளவு கம்மியா?

NEWSKADAI

அப்படி என்ன தான் இருக்கு கும்பகோணத்தில் வாங்க பார்க்கலாம்…!!

AMARA