Newskadai.com
தமிழ்நாடு

பலி எண்ணிக்கையில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா… கட்டுப்படுத்த முடியாமல் திணறும் தமிழகம்..!!

NK Dist Corona thumbnail
Share this:

தமிழகத்தில் 30.09.2020 ஒரே நாளில் 5,659-பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. குணமடைந்து வீடு திரும்பியோர் 5,610 பேர், சிகிச்சையில் இருப்போர் 46,263 பேர், உயிரிழந்தோர் 67 பேர் மற்றும் மொத்த பாதிப்பு 5 லட்சத்து 97 ஆயிரத்து 602 ஆக உள்ளது.

பிற மாவட்டங்களில் சென்னையை தவிர்த்து 4,364-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மாவட்ட வாரியான கொரோனா  பாதிப்பின் விவரம்…

  1. அரியலூர்- 31
  2. செங்கல்பட்டு-335
  3. சென்னை-1295
  4. கோயம்புத்தூர்-574
  5. கடலூர்-137
  6. தர்மபுரி-41
  7. திண்டுக்கல்-32
  8. ஈரோடு-161
  9. கள்ளக்குறிச்சி-41
  10. காஞ்சிபுரம் -207
  11. கன்னியாகுமரி-97
  12. கரூர்-56
  13. கிருஷ்ணகிரி-75
  14. மதுரை-88
  15. நாகப்பட்டினம்-48
  16. நாமக்கல்-161
  17. நீலகிரி-80
  18. பெரம்பலூர்-14
  19. புதுக்கோட்டை-88
  20. ராமநாதபுரம் -12
  21. ராணிப்பேட்டை-82
  22. சேலம்-378
  23. சிவகங்கை-27
  24. தென்காசி-38
  25. தஞ்சாவூர்-266
  26. தேனி-68
  27. திருப்பத்தூர்-58
  28. திருவள்ளூர்-275
  29. திருவண்ணாமலை-147
  30. திருவாரூர் -56
  31. தூத்துக்குடி- 91
  32. திருநெல்வேலி -93
  33. திருப்பூர் -137
  34. திருச்சி -97
  35. வேலூர் -139
  36. விழுப்புரம் -112
  37. விருதுநகர்-16

மேலும் படிக்க : http://ஒரே நாளில் உச்சபட்ச கொரோனா பலியில் கோவை… சேலம், நாகை, கிருஷ்ணகிரி, மதுரையின் நிலை…!


Share this:

Related posts

அரிசி, பருப்பு வாங்க எவ்ளோ நேரம் நிக்கிறது..? சாலை மறியலில் இறங்கிய பொது மக்கள்…

MANIMARAN M

கிலோ ரூ.45 மட்டுமே… சரசரவென உயர்ந்த வெங்காயம் விலையை சட்டென குறைத்த அரசு…!

THAVAMANI NATARAJAN

நாகை தொழிலாளியின் அசத்தல் கண்டுபிடிப்பு… ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவி…!!

MANIMARAN M

தமிழகத்தில் அக்.1 முதல் “ஒரே நாடு : ஒரே கார்டு” திட்டம்…

MANIMARAN M

அடுத்த 5 நாட்களுக்கு இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்… மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் மூவர் பலி…

NEWSKADAI