Newskadai.com
லைஃப் ஸ்டைல்

ஏறி, இறங்கி ஏக்கம் காட்டும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

Share this:

தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால் நாளுக்கு நாள் அதன் தேவையும் அதிகரித்து வருகிறது, இதனால் விலையும் விண்ணை நோக்கி பாய்கிறது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 76 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 816 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரன் 608 ரூபாய் அதிகரித்து 38 ஆயிரத்து 528 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 76 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 155 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் (8 கிராம்608 ரூபாய் உயர்ந்து 41 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை 61 ரூபாய் 70 காசுகளாய் இருந்த நிலையில் 2ரூபாய் 10 காசுகள் குறைந்து, இன்று 63 ரூபாய் 80 காசுகளாய் விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.63,800க்கு விற்பனையாகிறது.


Share this:

Related posts

இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு எல்லாம் செம்ம தூளுங்க… ராசி பலன் சொல்லுறத கேளுங்க…!!

NEWSKADAI

ஒரே நாளில் சரசரவென அதிகரித்த தங்கம் விலை… ஒரு கிராம் கூட இவ்வளவு விலையா?

NEWSKADAI

அதிகரித்த தங்கம் விலை… இன்று வெள்ளியின் நிலை..!?

NEWSKADAI

இந்த ராசி காரர்கள் கோபத்தை மட்டும் குறைச்சுக்கோங்க…. உங்க காட்டில் மழைதான் போங்க…..

THAVAMANI NATARAJAN

8 மாவட்டங்களை தட்டித்தூக்கப் போகும் கனமழை… மீனவர்களுக்கும் எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

துர்க்கை அம்மனை வழிபடுங்கள், மாற்றங்களை விரும்புவீர்கள், இன்றைய அதிஷ்டமான எண் இதுதான்…

THAVAMANI NATARAJAN