Newskadai.com
தமிழ்நாடு

லட்சக்கணக்கில் பாதிப்பு… ஆயிரக்கணக்கில் பலி என… கொரோனா தமிழகத்தை ஆட்டிப்படைக்கிறது…!!

NK Dist Corona thumbnail
Share this:

தமிழகத்தில் 29.09.2020 ஒரே நாளில் 5,546-பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. குணமடைந்து வீடு திரும்பியோர் 5,501 பேர், சிகிச்சையில் இருப்போர் 46,281 பேர், உயிரிழந்தோர் 70 பேர் மற்றும் மொத்த பாதிப்பு 5 லட்சத்து 91 ஆயிரத்து 943 ஆக உள்ளது.

பிற மாவட்டங்களில் சென்னையை தவிர்த்து 4,269-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான கொரோனா  பாதிப்பின் விவரம்…

  1. அரியலூர்- 16
  2. செங்கல்பட்டு-330
  3. சென்னை-1277
  4. கோயம்புத்தூர்-572
  5. கடலூர்-109
  6. தர்மபுரி-93
  7. திண்டுக்கல்-34
  8. ஈரோடு-126
  9. கள்ளக்குறிச்சி-66
  10. காஞ்சிபுரம் -159
  11. கன்னியாகுமரி-97
  12. கரூர்-42
  13. கிருஷ்ணகிரி-94
  14. மதுரை-96
  15. நாகப்பட்டினம்-38
  16. நாமக்கல்-140
  17. நீலகிரி-149
  18. பெரம்பலூர்-15
  19. புதுக்கோட்டை-99
  20. ராமநாதபுரம் -20
  21. ராணிப்பேட்டை-95
  22. சேலம்-343
  23. சிவகங்கை-41
  24. தென்காசி-68
  25. தஞ்சாவூர்-186
  26. தேனி-64
  27. திருப்பத்தூர்-79
  28. திருவள்ளூர்-279
  29. திருவண்ணாமலை-89
  30. திருவாரூர் -64
  31. தூத்துக்குடி- 43
  32. திருநெல்வேலி -127
  33. திருப்பூர் -153
  34. திருச்சி -83
  35. வேலூர் -125
  36. விழுப்புரம் -98
  37. விருதுநகர்-36

மேலும் படிக்க : http://உயர்ந்துகொண்டே இருக்கும் கொலைகார கொரோனா… சேலம், நாகை, மதுரை, கிருஷ்ணகிரி, கோவையில்..!?


Share this:

Related posts

அதிரடி சரவெடி: 40 சதவீத பாடங்கள் குறைப்பு – அமைச்சர் செங்கோட்டையன் அசத்தல்…!!

MANIMARAN M

2021 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்… அதிரடி அறிவிப்பு

THAVAMANI NATARAJAN

இன்று +1 விடைத்தாள் நகல் வெளியீடு… பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

THAVAMANI NATARAJAN

சேலம் மக்கள் ஹேப்பி அண்ணாச்சி… வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம்…!!

THAVAMANI NATARAJAN

வயதானவர்களை தேடி வலைவிரிக்கும் கொரோனா… எச்சரிக்கை ரிப்போர்ட்..!!

THAVAMANI NATARAJAN

தமிழகம் முழுக்க தாண்டவமாடும் கொரோனா… இன்றைய நிலை இதுதான்…!!

NEWSKADAI