Newskadai.com
தமிழ்நாடு

மரணபீதி காட்டும் கொரோனா… மாவட்ட வாரியாக பாதிப்பு நிலை…!!

NK Dist Corona thumbnail
Share this:

தமிழகத்தில் 28.09.2020 ஒரே நாளில் 5,589-பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. குணமடைந்து வீடு திரும்பியோர் 5, 554 பேர், சிகிச்சையில் இருப்போர் 46,306 பேர், உயிரிழந்தோர் 70 பேர் மற்றும் மொத்த பாதிப்பு 5 லட்சத்து 86 ஆயிரத்து 397 ஆக உள்ளது.

பிற மாவட்டங்களில் சென்னையை தவிர்த்து 4,306-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான கொரோனா  பாதிப்பின் விவரம்…

  1. அரியலூர்- 36
  2. செங்கல்பட்டு-249
  3. சென்னை-1283
  4. கோயம்புத்தூர்-587
  5. கடலூர்-162
  6. தர்மபுரி-88
  7. திண்டுக்கல்-51
  8. ஈரோடு-133
  9. கள்ளக்குறிச்சி-58
  10. காஞ்சிபுரம் -147
  11. கன்னியாகுமரி-98
  12. கரூர்-51
  13. கிருஷ்ணகிரி-94
  14. மதுரை-86
  15. நாகப்பட்டினம்-61
  16. நாமக்கல்-146
  17. நீலகிரி-137
  18. பெரம்பலூர்-26
  19. புதுக்கோட்டை-97
  20. ராமநாதபுரம் -30
  21. ராணிப்பேட்டை-52
  22. சேலம்-256
  23. சிவகங்கை-38
  24. தென்காசி-53
  25. தஞ்சாவூர்-180
  26. தேனி-74
  27. திருப்பத்தூர்-69
  28. திருவள்ளூர்-249
  29. திருவண்ணாமலை-151
  30. திருவாரூர் -128
  31. தூத்துக்குடி- 60
  32. திருநெல்வேலி -63
  33. திருப்பூர் -198
  34. திருச்சி -96
  35. வேலூர் -135
  36. விழுப்புரம் -131
  37. விருதுநகர்-36

மேலும் படிக்க. : http://ஓரே நாளில் 70 பேரை பலி வாங்கிய கொரோனா… சேலம், மதுரை, நாகை, கோவை, கிருஷ்ணகிரியின் நிலை…!!


Share this:

Related posts

மக்கள் உயிர் மீது இவ்வளவு அலட்சியமா?… சேலம் கொரோனா பணியாளர்கள் மீது பாய்ந்தது நடவடிக்கை…!

THAVAMANI NATARAJAN

அடுத்தடுத்து அதிர்ச்சி… சிறந்த மருத்துவர் கொரோனா தொற்றால் பலி…

THAVAMANI NATARAJAN

பட்டியலின பெண் பஞ்சாயத்து தலைவருக்கு நடந்த அவமரியாதை… அம்பலமானது துணைத் தலைவரின் சாதிவெறி…!

THAVAMANI NATARAJAN

நாளை குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்வர் கொடுக்கும் இன்ப அதிர்ச்சி

THAVAMANI NATARAJAN

மோடி திட்டத்தில் மோசடி: கிருஷ்ணகிரியில் இதுவரை ரூ.1.76கோடி மீட்பு…!!

NEWSKADAI

நாய்க்காக இளைஞரை கொலை செய்த முதியவர்.!!

THAVAMANI NATARAJAN