Newskadai.com
லைஃப் ஸ்டைல்

தொடர்ந்து விலை ஏறி, இறங்கிக்கொண்டே இருக்கும் தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலை…

Share this:

ஏற்ற, இறக்கம் என ஒவ்வொரு நாளும் போட்டி தங்கத்தினை முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாக என நடுத்தரவர்க்கத்தில் ஒவ்வொரும் கருதுகிறார்கள்.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 8 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 780 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரன் 72 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 240 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 19 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் (8 கிராம்) 72 ரூபாய் குறைந்து 40 ஆயிரத்து 152 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை 62 ரூபாய் 80 காசுகளாய் இருந்த நிலையில் 40 காசுகள் குறைந்து, இன்று 62 ரூபாய் 40 காசுகளாய் விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.62,400க்கு விற்பனையாகிறது.


Share this:

Related posts

துர்க்கை அம்மனை வழிபடுங்கள், மாற்றங்களை விரும்புவீர்கள், இன்றைய அதிஷ்டமான எண் இதுதான்…

THAVAMANI NATARAJAN

ஆடுவோமே…. பள்ளு பாடுவோமே…. ஆனந்த சுதந்திரம்… அடைந்துவிட்டோம்…

POONKUZHALI

மனைவியிடம் கம்முனு இருங்க… சந்தேகம் வேண்டாம்… செல்வாக்கு பெருகும்..!! இந்த ராசிகாரர்களுக்கு…

NEWSKADAI

கழுத்து வலி, முதுகு வலி தாங்க முடியலையா?… உடனடி தீர்வுக்கு இந்த சூப் செய்து சாப்பிட்டு பாருங்க…!

NEWSKADAI

கிணற்றில் போட்ட கல்லு போல பெட்ரோல் விலை… இன்று டீசல் விலை எவ்வளவுன்னு தெரியுமா?

NEWSKADAI

”தங்கம் வாங்கலையோ தங்கம்”… கூவி விற்குமளவுக்கு குறைந்துகொண்டே இருக்கும் விலை…!!

NEWSKADAI