Newskadai.com
லைஃப் ஸ்டைல்

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… கைல பணத்த வச்சுகிட்டு எதுக்கு சும்மா இருக்கனும்…!!

Share this:

தொடர்ந்து விலை குறைந்துகொண்டே இருக்கும் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்வதற்கான இது ஒரு நல்ல வாய்ப்பு..

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 65 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 755 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரன் 520 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 040 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 996 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் (8 கிராம்) 520 ரூபாய் குறைந்து 39 ஆயிரத்து 968 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை 63 ரூபாய் 30 காசுகளாய் இருந்த நிலையில் 2 ரூபாய் 70 காசுகள் குறைந்து, இன்று 60 ரூபாய் 60 காசுகளாய் விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.60,600க்கு விற்பனையாகிறது.


Share this:

Related posts

குழந்தை பேறு தரும் சஷ்டி விரதம்… எப்படி, எங்கு கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

NEWSKADAI

பிறரை குறை சொல்ல வேண்டாம்… தொட்ட காரியமெல்லாம் வெற்றி தான்…

THAVAMANI NATARAJAN

2021 ஜூலை முதல் “வொர்க் பிரம் ஹோம்”… ஃபேஸ்புக் நிறுவனத்தின் அசத்தலான அறிவிப்பு…!

AMARA

டிகிரி முடித்திருந்தால் மட்டும் போதும்… லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசு வேலை… விவரங்கள் உள்ளே…!

THAVAMANI NATARAJAN

இன்று முன்னோர்களை வழிபட்டால்… பதவியும், பாராட்டும் கிடைக்கும்..!!

THAVAMANI NATARAJAN

திடீரென உயர்ந்த தங்கம் விலை… ஒரு நாளுக்குள் இவ்வளவு விலை கூடிபோச்சே…!!

NEWSKADAI