Newskadai.com
லைஃப் ஸ்டைல்

”தங்கம் வாங்கலையோ தங்கம்”… கூவி விற்குமளவுக்கு குறைந்துகொண்டே இருக்கும் விலை…!!

Share this:

தொடர்ந்து விலை குறைந்துகொண்டே இருக்கும் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்வதற்கான சரியான தருணம்…

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 40 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 810 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரன் 320 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 480 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 42 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 51 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் (8 கிராம்) 336 ரூபாய் குறைந்து 40 ஆயிரத்து 408 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை 64 ரூபாய் 30 காசுகளாய் இருந்த நிலையில் 1 ரூபாய் 40 காசுகள் குறைந்து, இன்று 62 ரூபாய் 90 காசுகளாய் விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.62,900க்கு விற்பனையாகிறது.


Share this:

Related posts

சரசரவென குறைந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

NEWSKADAI

நடுத்தரவாசிகளை நடு நடுங்க வைத்த தங்கம் விலை… இன்றைய விலை என்ன..!?

AMARA

எதையும் சாதிக்க முடியும்…பேச்சில் நிதானத்தை கடைபிடிங்க.. இந்த ராசியை சேர்ந்தவர்களே…!!

THAVAMANI NATARAJAN

துர்க்கை அம்மனை வழிபடுங்கள், மாற்றங்களை விரும்புவீர்கள், இன்றைய அதிஷ்டமான எண் இதுதான்…

THAVAMANI NATARAJAN

மக்களே ஒரு குஷியான செய்தி… சரசரவென சரிந்தது தங்கம் விலை… எவ்வளவு கம்மியாகிடுச்சி பாருங்க…!

NEWSKADAI

குழந்தைகளுக்கு ஆபத்து..!! நச்சுத்தன்மை நிறைந்த டயபர்கள்..!! அதிர்ச்சி ரிப்போர்ட்

MANIMARAN M