Newskadai.com
லைஃப் ஸ்டைல்

மக்களே ஒரு குஷியான செய்தி… சரசரவென சரிந்தது தங்கம் விலை… எவ்வளவு கம்மியாகிடுச்சி பாருங்க…!

Share this:

ஏற்ற, இறக்கம் என ஒவ்வொரு நாளும் போட்டி தங்கத்தினை முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாக என நடுத்தரவர்க்கத்தில் ஒவ்வொரு கருதுகிறார்கள்.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 35 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரன் 280 ரூபாய் குறைந்து 39 ஆயிரத்து 40 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 126 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் (8 கிராம்) 280 ரூபாய் குறைந்து 41 ஆயிரத்து 8 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை 68 ரூபாய் 80 காசுகளாய் இருந்த நிலையில் 3 ரூபாய் 40 காசுகள் குறைந்து, இன்று 65 ரூபாய் 40 காசுகளாய் விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.65,400க்கு விற்பனையாகிறது.


Share this:

Related posts

கார்டு இருந்தா போதும் கவலை வேண்டாம் : வீடு தேடி வந்து வசூல் செய்யும் மின்சார வாரியம்…

MANIMARAN M

சத்தமில்லாமல் எகிறி நிற்கும் தங்கம் விலை… தலையில் கைவைத்து உட்கார்ந்த மக்கள்…!!

NEWSKADAI

அத்திமுகத்தோனுக்கு பிறந்த நாள் விழா… தீராத வினையெல்லாம் தீர்க்கும் விநாயகர்…

THAVAMANI NATARAJAN

பட்டையை கிளப்பும் தங்கம் விலை… இன்றைக்கு எவ்வளவு… தெரிந்து கொள்வோம்..!!

NEWSKADAI

உணர்ச்சிவசப்பட வேண்டாம், உறவுக்குள் சிக்கலை தவிருங்கள்…!!

THAVAMANI NATARAJAN

மளமளவென குறைந்தது தங்கம் விலை… சவரனுக்கு இவ்வளவு கம்மியா?

NEWSKADAI