Newskadai.com
லைஃப் ஸ்டைல்

”இப்பவே தங்கம் வாங்க கெளம்புங்க”… மளமளவென குறைந்த தங்கம் விலை…!!

Share this:

தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால் நாளுக்கு நாள் அதன் தேவையும் அதிகரித்து வருகிறது, இதனால் விலையும் ஏற்ற, இறக்கம் என ஒவ்வொரு நாளும் போட்டி போடுகிறது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 24 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 934 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரன் 192 ரூபாய் குறைந்து 39 ஆயிரத்து 472 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 24 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 182 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் (8 கிராம்) 192 ரூபாய் குறைந்து 41 ஆயிரத்து 456 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையான 70 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.70,000க்கு விற்பனையாகிறது.


Share this:

Related posts

எதையும் யோசித்து முடிவெடுக்க வேண்டிய நாள்… அதிஷ்டம் இந்த கலரில் இருக்கு…!!

THAVAMANI NATARAJAN

அத்திமுகத்தோனுக்கு பிறந்த நாள் விழா… தீராத வினையெல்லாம் தீர்க்கும் விநாயகர்…

THAVAMANI NATARAJAN

2021 ஜூலை முதல் “வொர்க் பிரம் ஹோம்”… ஃபேஸ்புக் நிறுவனத்தின் அசத்தலான அறிவிப்பு…!

AMARA

இன்று ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு அதிகமா?! தங்கம் விலை இன்றைய நிலை..!!

NEWSKADAI

கல்வியில் முன்னேற்றம் இருக்கும் நாள்… முருக பெருமானை வழிபடுங்கள்..!!

THAVAMANI NATARAJAN

உணவே மருந்து : அறுசுவை உணவுக்குள் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..!?

NEWSKADAI