Newskadai.com
லைஃப் ஸ்டைல்

சரசரவென குறைந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

Share this:

தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைந்தே காணப்படுகிறது…

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 38 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 909 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரன் 304 ரூபாய் குறைந்து 39 ஆயிரத்து 272 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 38 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 156 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் (8 கிராம்) 304 ரூபாய் குறைந்து 41 ஆயிரத்து 248 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலையும் சற்றே குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 71 ரூபாயாக இருந்த நிலையில் 20 காசுகள் குறைந்து, இன்று 69 ரூபாய் 80 காசுகளாக குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.698,000க்கு விற்பனையாகிறது.


Share this:

Related posts

வியாபாரத்தில் லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சி…. அடடே இன்னைக்கு ரொம்ப சூப்பரான நாளா இருக்கே…!!

THAVAMANI NATARAJAN

உடல் பருமனை குறைக்க இத செஞ்சு பாருங்க…

NEWSKADAI

நல்ல மனிதர்களின் நட்பினால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்… உங்க அதிஷ்டமான எண் இதுதான்..!!

THAVAMANI NATARAJAN

தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து..

NEWSKADAI

சீனாவை கழட்டிவிட்ட ஐபோன் நிறுவனம்… சென்னையில் படுஜோராக தொடங்கியது தயாரிப்பு…!

NEWSKADAI

வாயை விட்டு மாட்டிக்காதீங்க, பொண்டாட்டி பேச்ச கொஞ்சமாவது கேளுங்க… தெறிக்கவிடும் இன்றைய ராசி பலன்கள்…!!

THAVAMANI NATARAJAN