Newskadai.com
லைஃப் ஸ்டைல்

நடுத்தரவாசிகளை நடு நடுங்க வைத்த தங்கம் விலை… இன்றைய விலை என்ன..!?

Share this:

கொரோனா தொற்று முதலீடுகளில் நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளதால், நிலம், பங்குச்சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்திருந்த பலரும் தங்கத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால் நாளுக்கு நாள் அதன் தேவையும் அதிகரித்து வருகிறது, இதனால் விலையும் விண்ணை நோக்கி பாய்கிறது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 15 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 945 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரன் 100 ரூபாய் குறைந்து 39 ஆயிரத்து 560 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் வரை குறைந்து ஒரு கிலோ 71 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலையும் சற்றே குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 71 ரூபாய் 50 காசுகளாக இருந்த நிலையில் 50 காசுகள் குறைந்து, இன்று 71 ரூபாய் உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.71,000க்கு விற்பனையாகிறது.


Share this:

Related posts

இன்னும் இரண்டே நாள்: பூமியை நோக்கி அதிவேகமாக வரும் விண்கல்… ஆபத்தானதா?

AMARA

10ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்… அஞ்சல் துறையில் வேலை…!!

THAVAMANI NATARAJAN

அற்புதமான நாள்… எதிர்ப்பார்த்த காரியம் கைகூடும்… ராசியான எண், வண்ணம் இதுதான்…!!

THAVAMANI NATARAJAN

கார்மேக வண்ணா… எங்கள் கண்ணா… ஓடி வா கிருஷ்ணா… உலகமே உன் கோகுலம்!

THAVAMANI NATARAJAN

சத்தமில்லாமல் எகிறி நிற்கும் தங்கம் விலை… தலையில் கைவைத்து உட்கார்ந்த மக்கள்…!!

NEWSKADAI

சகல செல்வங்களையும் கொடுக்கும் வரலட்சுமி விரதம்….!!

THAVAMANI NATARAJAN