Newskadai.com
லைஃப் ஸ்டைல்

விக்கறதுக்கு, வைக்கறதுக்கும் சரியான டைம்… தங்கம் விலை தாறுமாறுங்க..!!

Share this:

தொடர்ந்து விலை ஏறி, இறங்கிக்கொண்டே இருக்கும் தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலை… தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாக என நடுத்தரவர்க்கத்தில் ஒவ்வொரும் கருதுகிறார்கள். தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்து இருக்கிறது…

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 31 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 881 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரன் 248 ரூபாய் அதிகரித்து 39 ஆயிரத்து 48 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 31 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 124 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் (8 கிராம்) 248 ரூபாய் உயர்ந்து 40 ஆயிரத்து 992 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலையு உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 65 ரூபாயாக இருந்த நிலையில் 1 ரூபாய் 70 காசுகள் உயர்ந்து, இன்று 66 ரூபாய் 70 காசுகளாய் உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.66,700க்கு விற்பனையாகிறது.


Share this:

Related posts

ராசிபலன்: வாக்குறுதிகள் தந்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம்…!!

THAVAMANI NATARAJAN

5 நாட்களுக்கும் பிறகு குறைந்த பெட்ரோல், டீசல் விலை..!!

NEWSKADAI

தன லாபம் பெருகும், மன கசப்புகள் நீங்கும், நம்பிக்கை துரோகம் என இன்றைய ராசிபலன்கள்

NEWSKADAI

தொடர்ந்து விலை ஏறி, இறங்கிக்கொண்டே இருக்கும் தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலை…

NEWSKADAI

காரியத்தில் கண்ணா இருங்க… கடன் மட்டும் வாங்கிடாதீங்க…!!

THAVAMANI NATARAJAN

கல்வியில் முன்னேற்றம் இருக்கும் நாள்… முருக பெருமானை வழிபடுங்கள்..!!

THAVAMANI NATARAJAN