Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இன்று ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு அதிகமா?! தங்கம் விலை இன்றைய நிலை..!!

Share this:

தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாக என நடுத்தரவர்க்கத்தில் ஒவ்வொரும் கருதுகிறார்கள். தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்து இருக்கிறது…

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 32 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 842 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரன் 256 ரூபாய் அதிகரித்து 38 ஆயிரத்து 736 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க : #BREAKING எம்.எல்.ஏ. பிரபுவுடன் செல்ல மனைவி சவுந்தர்யாவுக்கு அனுமதி… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 32 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 83 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் (8 கிராம்) 256 ரூபாய் உயர்ந்து 40 ஆயிரத்து 664 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 64 ரூபாய் 40 காசுகளாய் இருந்த நிலையில் 10 காசுகள் குறைந்து, இன்று 64 ரூபாய் 30 காசுகளாய் உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.64,300க்கு விற்பனையாகிறது.


Share this:

Related posts

இன்றிரவு வானில் நிகழப்போகும் அற்புதம்… எத்தனை மணிக்கு தோன்றும் தெரியுமா?

MANIMARAN M

மீண்டும் குறைந்தது தங்கம் விலை… சவரனுக்கு இவ்வளவு கம்மியா?

NEWSKADAI

சீனாவை கழட்டிவிட்ட ஐபோன் நிறுவனம்… சென்னையில் படுஜோராக தொடங்கியது தயாரிப்பு…!

NEWSKADAI

அடுத்த 4 நாட்களுக்கு அடித்து வொளுக்கப்போகும் கனமழை… 12 மாநிலங்களுக்கு எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

அடடா… இன்றைக்கு அற்புதமான நாளா இருக்கே… புதிய முயற்சியோடு, புத்திசாலிதனமாக நடந்துகொள்ளவும்..!!

NEWSKADAI

அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….

MANIMARAN M