Newskadai.com
தமிழ்நாடு

ஒரே நாளில் எவ்வளவு பேர் பாதிப்பு மற்றும் பலி…?! கொரோனா மாவட்ட நிலை..

NK Dist Corona thumbnail
Share this:

தமிழகத்தில் 09.10.2020 ஒரே நாளில் 5,185-பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. குணமடைந்து வீடு திரும்பியோர் 5,357 பேர், சிகிச்சையில் இருப்போர் 44,197 பேர், உயிரிழந்தோர் 68 பேர் மற்றும் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 46  ஆயிரத்து 128 ஆக உள்ளது.

பிற மாவட்டங்களில் சென்னையை தவிர்த்து 3,897-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : http://சேலம், நாகை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரையில்… கொஞ்சமும் குறையாத கொரோனா…!!

மாவட்ட வாரியான கொரோனா  பாதிப்பின் விவரம்…

  1. அரியலூர்- 36
  2. செங்கல்பட்டு-343
  3. சென்னை-1288
  4. கோயம்புத்தூர்-397
  5. கடலூர்-150
  6. தர்மபுரி-67
  7. திண்டுக்கல்-44
  8. ஈரோடு-137
  9. கள்ளக்குறிச்சி-37
  10. காஞ்சிபுரம் -147
  11. கன்னியாகுமரி-96
  12. கரூர்-34
  13. கிருஷ்ணகிரி-84
  14. மதுரை-93
  15. நாகப்பட்டினம்-51
  16. நாமக்கல்-147
  17. நீலகிரி-109
  18. பெரம்பலூர்-7
  19. புதுக்கோட்டை-69
  20. ராமநாதபுரம் -22
  21. ராணிப்பேட்டை-62
  22. சேலம்-295
  23. சிவகங்கை-27
  24. தென்காசி-14
  25. தஞ்சாவூர்-240
  26. தேனி-64
  27. திருப்பத்தூர்-68
  28. திருவள்ளூர்-226
  29. திருவண்ணாமலை-93
  30. திருவாரூர் -113
  31. தூத்துக்குடி- 68
  32. திருநெல்வேலி -72
  33. திருப்பூர் -159
  34. திருச்சி -81
  35. வேலூர் -133
  36. விழுப்புரம் -73
  37. விருதுநகர்-20

மேலும் படிக்க : http://சூப்பர் ஸ்டாருக்கு சவால் விடும் கேஜிஎஃப் ‘ராக்கி பாய்’… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!


Share this:

Related posts

தாய்மார்களே உஷார்: கோவையில் தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்த 9 மாத குழந்தை பலி…!!

MANIMARAN M

நீதிபதிக்கே இந்த நிலைமையா..?? கொதித்தெழுந்த மனித உரிமை ஆணையம் காவல் துறைக்கு நோட்டீஸ்…

MANIMARAN M

அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்குமா இடஒதுக்கீடு?… ஆளுநரால் அந்தரத்தில் தொங்கும் எதிர்காலம்…!

THAVAMANI NATARAJAN

ரெடியா இருங்க ஜலகண்டாபுரம்… இன்னைக்கு வீட்டுக்கே வரப்போறாங்க… தூள் பறக்கும் தொற்று தடுப்பு…!

AMARA

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நடந்தே தீரும்… அரசுக்கு சவால் விடும் இந்து முன்னணி…!!

MANIMARAN M

நெகட்டிவா? பாசிட்டிவா?… தனியார் மருத்துவமனையின் பித்தலாட்டத்தால் சிக்கித் தவிக்கும் குடும்பம்…!

NEWSKADAI