Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இறங்கு முகமாக விலை… தங்கத்தில் முதலீடு செய்வதற்கு சரியான டைம்..!!

Share this:

தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாக என நடுத்தரவர்க்கத்தில் ஒவ்வொரும் கருதுகிறார்கள். தங்கம் விலை இன்று குறைந்தும் வெள்ளியின் விலை அதிகரித்தும் இருக்கிறது…

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 6 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரன் 48 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 400 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க : http://ஒரு ரூபாய் நோட்டு வைத்திருந்தால் நீங்களும் லட்சாதிபதிதான்..!!

24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் (8 கிராம்) 48 ரூபாய் குறைந்து 40 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 63 ரூபாய் 40 காசுகளாய் இருந்த நிலையில் 50 காசுகள் உயர்ந்து, இன்று 63.90 ரூபாய் உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.63,900க்கு விற்பனையாகிறது.


Share this:

Related posts

பக்தர்களின்றி இன்று துவங்கும் வேளாங்கண்ணி திருவிழா..

MANIMARAN M

வியாபாரத்தில் லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சி…. அடடே இன்னைக்கு ரொம்ப சூப்பரான நாளா இருக்கே…!!

THAVAMANI NATARAJAN

பரமபதமாடும் தங்கம் விலை… ஒரே நாளில் இவ்வளவு குறைவா..!?

NEWSKADAI

குடி வெறி: தம்புல்ஸை மனைவி தலைமேல் போட்ட குடிகார கணவன்…!!

MANIMARAN M

இந்த ராசிக்காரங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால்… பேச்சு வார்த்தைகளில் கவனமாக இருக்கவும்..!!

THAVAMANI NATARAJAN

நல்ல மனிதர்களின் நட்பினால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்… உங்க அதிஷ்டமான எண் இதுதான்..!!

THAVAMANI NATARAJAN