Newskadai.com
தமிழ்நாடு

உயிரை குடிக்கும் கொரோனா… உங்க ஊரில் எவ்வளவு..?!

NK Dist Corona thumbnail
Share this:

தமிழகத்தில் 08.10.2020 ஒரே நாளில் 5,088-பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. குணமடைந்து வீடு திரும்பியோர் 5,718 பேர், சிகிச்சையில் இருப்போர் 44,437 பேர், உயிரிழந்தோர் 68 பேர் மற்றும் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 40  ஆயிரத்து 943 ஆக உள்ளது.

பிற மாவட்டங்களில் சென்னையை தவிர்த்து 3,793-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : http://வெறித்தனம் காட்டும் கோவிட்-19… சேலம், நாகை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரையில்… இன்றைய நிலை..!!

மாவட்ட வாரியான கொரோனா  பாதிப்பின் விவரம்…

  1. அரியலூர்- 20
  2. செங்கல்பட்டு-363
  3. சென்னை-1295
  4. கோயம்புத்தூர்-448
  5. கடலூர்-124
  6. தர்மபுரி-74
  7. திண்டுக்கல்-45
  8. ஈரோடு-132
  9. கள்ளக்குறிச்சி-40
  10. காஞ்சிபுரம் -137
  11. கன்னியாகுமரி-89
  12. கரூர்-47
  13. கிருஷ்ணகிரி-70
  14. மதுரை-86
  15. நாகப்பட்டினம்-41
  16. நாமக்கல்-147
  17. நீலகிரி-92
  18. பெரம்பலூர்-9
  19. புதுக்கோட்டை-68
  20. ராமநாதபுரம் -14
  21. ராணிப்பேட்டை-65
  22. சேலம்-362
  23. சிவகங்கை-19
  24. தென்காசி-8
  25. தஞ்சாவூர்-239
  26. தேனி-67
  27. திருப்பத்தூர்-52
  28. திருவள்ளூர்-194
  29. திருவண்ணாமலை-98
  30. திருவாரூர் -51
  31. தூத்துக்குடி-61
  32. திருநெல்வேலி -62
  33. திருப்பூர் -173
  34. திருச்சி -84
  35. வேலூர் -133
  36. விழுப்புரம் -52
  37. விருதுநகர்-23

மேலும் படிக்க : http://சத்துணவு பணியாளர் பணிக்கான நேர்காணல் திடீர் நிறுத்தம் : தமிழக அரசு அறிவிப்பு…!


Share this:

Related posts

பூஜை பொருட்கள் வாங்க சென்றவரின் புடவை இருசக்கர வாகனத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு…!!

MANIMARAN M

“வீட்டுக்கு இரு மரம் வளர்ப்போம்”… ஜலகையில் இயற்கையை காக்க புதிய முயற்சி…!!

THAVAMANI NATARAJAN

#குட்நியூஸ் : ஆயுதபூஜையையொட்டி சிறப்பு பேருந்துகள்… அரசு போக்குவரத்துவக்கழகம் ஏற்பாடு..

MANIMARAN M

புளியமரத்தில் கார் மோதி விபத்து… தேமுதிக பிரமுகர் சம்பவ இடத்திலேயே பலி…!

THAVAMANI NATARAJAN

அடிமடியிலேயே கைவைத்த ‘கொரோனா’… அவிநாசி அரசு மருத்துவமனை 3 நாட்களுக்கு மூடல்…!!

AMARA

செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு… எவற்றுக்கெல்லாம் தடை தொடருகிறது தெரியுமா??

AMARA