Newskadai.com
லைஃப் ஸ்டைல்

சூதாட்டம் போல… கூடியும், குறைந்தும் ஆட்டம் காட்டும் தங்கம் விலை.. இன்றைக்கு இவ்வளவுதான்..!!

Share this:

தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று குறைந்து இருக்கிறது… ஏற்ற, இறக்கம் என ஒவ்வொரு நாளும் போட்டி தங்கத்தினை முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாக என நடுத்தரவர்க்கத்தில் ஒவ்வொரு கருதுகிறார்கள்.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 55 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 805 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரன் 440 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 440 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் (8 கிராம்) 440 ரூபாய் குறைந்து 40 ஆயிரத்து 824 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலையும் சற்றே குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 65 ரூபாய் 30 காசுகளாய் இருந்த நிலையில் 2 ரூபாய் 40 காசுகள் குறைந்து, இன்று 62.90 ரூபாய் உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.62,900க்கு விற்பனையாகிறது.


Share this:

Related posts

கவலைகள் யாவும் தீரும்… இன்று பெருமாள் வழிபாடு நன்மைகளை தரும்..!!

THAVAMANI NATARAJAN

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… கைல பணத்த வச்சுகிட்டு எதுக்கு சும்மா இருக்கனும்…!!

NEWSKADAI

இ.எம்.ஐ. கட்டுபவர்களுக்கு குட் நியூஸ்… வட்டிக்கு வட்டி கட்டும் பிரச்சனையில் இருந்து விடுதலை…!

AMARA

மாதத்தின் முதல் நாள்… கொஞ்சம் கவனம் தேவை இந்த ராசிகாரர்களே..!!

THAVAMANI NATARAJAN

இன்னைக்கு எல்லா ராசிக்காரங்களுக்குமே சூப்பர்…. கொஞ்சம் இதை மட்டும் சரி பண்ணிக்கோங்க…!!

THAVAMANI NATARAJAN

தங்கம், வெள்ளி விலையைப்போல.. வெங்காய விலையையும் வச்சு செஞ்சுடாங்க..!!

NEWSKADAI