Newskadai.com
தமிழ்நாடு

பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொட்ட கொரோனா… உங்க மாவட்டத்தில் எவ்வளவு…!?

NK Dist Corona thumbnail
Share this:

தமிழகத்தில் 07.10.2020 ஒரே நாளில் 5,447-பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. குணமடைந்து வீடு திரும்பியோர் 5,524 பேர், சிகிச்சையில் இருப்போர் 45,135 பேர், உயிரிழந்தோர் 67 பேர் மற்றும் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 35 ஆயிரத்து 855 ஆக உள்ளது.

பிற மாவட்டங்களில் சென்னையை தவிர்த்து 4,078-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மாவட்ட வாரியான கொரோனா  பாதிப்பின் விவரம்…

  1. அரியலூர்- 35
  2. செங்கல்பட்டு-324
  3. சென்னை-1369
  4. கோயம்புத்தூர்-473
  5. கடலூர்-138
  6. தர்மபுரி-82
  7. திண்டுக்கல்-49
  8. ஈரோடு-149
  9. கள்ளக்குறிச்சி-59
  10. காஞ்சிபுரம் -138
  11. கன்னியாகுமரி-97
  12. கரூர்-60
  13. கிருஷ்ணகிரி-72
  14. மதுரை-90
  15. நாகப்பட்டினம்-52
  16. நாமக்கல்-144
  17. நீலகிரி-106
  18. பெரம்பலூர்-7
  19. புதுக்கோட்டை-78
  20. ராமநாதபுரம் -15
  21. ராணிப்பேட்டை-76
  22. சேலம்-322
  23. சிவகங்கை-30
  24. தென்காசி-10
  25. தஞ்சாவூர்-242
  26. தேனி-60
  27. திருப்பத்தூர்-76
  28. திருவள்ளூர்-252
  29. திருவண்ணாமலை-114
  30. திருவாரூர் -104
  31. தூத்துக்குடி-65
  32. திருநெல்வேலி -66
  33. திருப்பூர் -182
  34. திருச்சி -86
  35. வேலூர் -145
  36. விழுப்புரம் -36
  37. விருதுநகர்-37

மேலும் படிக்க : http://காரை ரிவர்ஸ் எடுக்க உதவியவருக்கு நடந்த கோர விபத்து… வீடியோ..!!


Share this:

Related posts

தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!!

NEWSKADAI

நாகையிலும் விவசாயிகளின் வயிற்றில் அடித்த போலி விவசாயிகள்…

MANIMARAN M

ஊத்தங்கரையில் சந்தேக மரணம்… தனியார் பால் நிறுவன வளாகத்தில் ஊழியர் சடலமாக மீட்பு… அதிர்ச்சி வீடியோ…!!

AMARA

சேலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று… ஒரே நாளில் 7 பேர் பலியான துயரம்..!!

THAVAMANI NATARAJAN

வேலூரில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை, மகள் வெட்டிக்கொலை…!!

THAVAMANI NATARAJAN

கட்டிங்கிற்கு காசு சேர்க்க கூட்டு சேர்ந்த இளைஞர்கள்….. சேலத்தில் ஜோராக நடந்த “குடி”மகன்களின் வியாபாரம்…!

THAVAMANI NATARAJAN