Newskadai.com
தமிழ்நாடு

தமிழகம் முழுக்க தாண்டவமாடும் கொரோனா… இன்றைய நிலை இதுதான்…!!

NK Dist Corona thumbnail
Share this:

தமிழகத்தில் 06.10.2020 ஒரே நாளில் 5,017-பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. குணமடைந்து வீடு திரும்பியோர் 5,548 பேர், சிகிச்சையில் இருப்போர் 45,279 பேர், உயிரிழந்தோர் 71 பேர் மற்றும் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 30 ஆயிரத்து 408 ஆக உள்ளது.

பிற மாவட்டங்களில் சென்னையை தவிர்த்து 3,711-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மாவட்ட வாரியான கொரோனா  பாதிப்பின் விவரம்…

  1. அரியலூர்- 32
  2. செங்கல்பட்டு-283
  3. சென்னை-1306
  4. கோயம்புத்தூர்-434
  5. கடலூர்-145
  6. தர்மபுரி-84
  7. திண்டுக்கல்-40
  8. ஈரோடு-91
  9. கள்ளக்குறிச்சி-30
  10. காஞ்சிபுரம் -156
  11. கன்னியாகுமரி-95
  12. கரூர்-38
  13. கிருஷ்ணகிரி-64
  14. மதுரை-80
  15. நாகப்பட்டினம்-62
  16. நாமக்கல்-146
  17. நீலகிரி-87
  18. பெரம்பலூர்-8
  19. புதுக்கோட்டை-71
  20. ராமநாதபுரம் -18
  21. ராணிப்பேட்டை-55
  22. சேலம்-326
  23. சிவகங்கை-25
  24. தென்காசி-17
  25. தஞ்சாவூர்-224
  26. தேனி-59
  27. திருப்பத்தூர்-42
  28. திருவள்ளூர்-263
  29. திருவண்ணாமலை-84
  30. திருவாரூர் -103
  31. தூத்துக்குடி-35
  32. திருநெல்வேலி -73
  33. திருப்பூர் -152
  34. திருச்சி -78
  35. வேலூர் -108
  36. விழுப்புரம் -83
  37. விருதுநகர்-20

மேலும் படிக்க : http://“மாஸ்” காட்டிய திமுக மகளிரணி..!!! கைது செய்யப்பட்ட கனிமொழி..!!!


Share this:

Related posts

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது வெறும் அறிவிப்பு தானா ? கண்ணீர் விடும் விவசாயிகள்…

MANIMARAN M

யூ-டியூப் பார்த்து இளைஞர்கள் செய்த காரியம்… கடை கடையாய் ஏறிய போது கையும் களவுமாக பிடித்த போலீஸ்…!!

THAVAMANI NATARAJAN

பிரபல நகைக்கடையில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

MANIMARAN M

அம்மாடியோவ்… இருமடங்காக அதிகரிக்கப்பட்டது மேட்டூர் அணை நீர் திறப்பு…!!

THAVAMANI NATARAJAN

பட்டாசு ஆலை தீ விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு … முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

THAVAMANI NATARAJAN

எட்டாக் கனியான ஆன்லைன் கல்வி… கூலித் தொழிலாளர்களாக மாறி வரும் குழந்தைகள்…!!

MANIMARAN M