Newskadai.com
லைஃப் ஸ்டைல்

ஒரே நாளில் இவ்வளவு விலை குறைவா..!!? எட்டாத கனியை எட்டிப்பறிக்கலாம்…!!

Share this:

ஏற்ற, இறக்கம் என ஒவ்வொரு நாளும் போட்டி தங்கத்தினை முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாக என நடுத்தரவர்க்கத்தில் ஒவ்வொரு கருதுகிறார்கள். தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைந்து கொண்டே இருக்கிறது…

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 48 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 802 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரன் 384 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 416 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 51 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 42 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் (8 கிராம்) 408 ரூபாய் குறைந்து 40 ஆயிரத்து 336 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலையும் சற்றே குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 64 ரூபாய் 70 காசுகளாய் இருந்த நிலையில் 60 காசுகள் குறைந்து, இன்று 64.10 ரூபாய் உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.64,100க்கு விற்பனையாகிறது.


Share this:

Related posts

அடிதூள் : நாளை முதல் ஊட்டி மலை ரயில் சேவை தொடக்கம்..!!

MANIMARAN M

இன்னும் இரண்டே நாள்: பூமியை நோக்கி அதிவேகமாக வரும் விண்கல்… ஆபத்தானதா?

AMARA

நடுத்தரவாசிகளை நடு நடுங்க வைத்த தங்கம் விலை… இன்றைய விலை என்ன..!?

AMARA

மக்களே உஷார்: இதுவும் கொரோனா அறிகுறிகள்தான்… மருத்துவர் விளக்கம்

MANIMARAN M

அற்புதமான நாள்… எதிர்ப்பார்த்த காரியம் கைகூடும்… ராசியான எண், வண்ணம் இதுதான்…!!

THAVAMANI NATARAJAN

5 நாட்களுக்கும் பிறகு குறைந்த பெட்ரோல், டீசல் விலை..!!

NEWSKADAI