Newskadai.com
லைஃப் ஸ்டைல்

மீண்டும் குறைந்தது தங்கம் விலை… சவரனுக்கு இவ்வளவு கம்மியா?

Share this:

ஏற்ற, இறக்கம் என ஒவ்வொரு நாளும் போட்டி தங்கத்தினை முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாக என நடுத்தரவர்க்கத்தில் ஒவ்வொரு கருதுகிறார்கள்.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 19 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 850 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரன் 152 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 93 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் (8 கிராம்) 152 ரூபாய் குறைந்து 40 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. நேற்றைய விலையிலேயே 64 ரூபாய் 70 காசுகளாய் விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.64,700க்கு விற்பனையாகிறது.


Share this:

Related posts

சூப்பர் டாடிக்கு கைக் கொடுக்கும் ஆனந்த் மஹிந்திரா…

MANIMARAN M

எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் நாள்… சந்தேகத்தை தவிர்ப்பது நல்லது..!!

THAVAMANI NATARAJAN

‘ஜிம்’ போனால் மட்டும் தான் ஆரோக்கியம் கிடைக்குமா?… வீட்டிலிருந்த படியே இதை மட்டும் செய்தால் போதும்…!

NEWSKADAI

சத்தமில்லாமல் எகிறி நிற்கும் தங்கம் விலை… தலையில் கைவைத்து உட்கார்ந்த மக்கள்…!!

NEWSKADAI

அரசு நூலகங்கள் செயல்படும்…. தமிழக அரசு அறிவிப்பு…

MANIMARAN M

குடி வெறி: தம்புல்ஸை மனைவி தலைமேல் போட்ட குடிகார கணவன்…!!

MANIMARAN M