Newskadai.com
தமிழ்நாடு

மன அழுத்தத்துடன் வாழ வைக்கும் கொரோனா… தமிழ்நாட்டை சின்னா பின்னமாக்கிவிட்டது…!!

NK Dist Corona thumbnail
Share this:

தமிழகத்தில் 04.10.2020 ஒரே நாளில் 5,489-பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. குணமடைந்து வீடு திரும்பியோர் 5,558 பேர், சிகிச்சையில் இருப்போர் 46,120 பேர், உயிரிழந்தோர் 66 பேர் மற்றும் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 19 ஆயிரத்து 996 ஆக உள்ளது.

பிற மாவட்டங்களில் சென்னையை தவிர்த்து 4,141-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மாவட்ட வாரியான கொரோனா  பாதிப்பின் விவரம்…

  1. அரியலூர்- 41
  2. செங்கல்பட்டு-381
  3. சென்னை-1348
  4. கோயம்புத்தூர்-474
  5. கடலூர்-141
  6. தர்மபுரி-59
  7. திண்டுக்கல்-48
  8. ஈரோடு-149
  9. கள்ளக்குறிச்சி-30
  10. காஞ்சிபுரம் -146
  11. கன்னியாகுமரி-117
  12. கரூர்-52
  13. கிருஷ்ணகிரி-73
  14. மதுரை-82
  15. நாகப்பட்டினம்-20
  16. நாமக்கல்-165
  17. நீலகிரி-122
  18. பெரம்பலூர்-11
  19. புதுக்கோட்டை-72
  20. ராமநாதபுரம் -22
  21. ராணிப்பேட்டை-71
  22. சேலம்-357
  23. சிவகங்கை-36
  24. தென்காசி-35
  25. தஞ்சாவூர்-242
  26. தேனி-60
  27. திருப்பத்தூர்-80
  28. திருவள்ளூர்-197
  29. திருவண்ணாமலை-104
  30. திருவாரூர் -148
  31. தூத்துக்குடி-53
  32. திருநெல்வேலி -76
  33. திருப்பூர் -147
  34. திருச்சி -68
  35. வேலூர் -140
  36. விழுப்புரம் -59
  37. விருதுநகர்-58

மேலும் படிக்க : http://”ரூ.20 இருந்தால் மட்டும் போதும்”… தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் இதை வாங்கிக்கொள்ளலாம்…!


Share this:

Related posts

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்… அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

MANIMARAN M

சேலம் கடைக்காரர்களே உஷார்: முன்னெச்சரிக்கை இல்லை என்றால் நடவடிக்கை பாயும்… எச்சரிக்கும் மாநகராட்சி…!

MANIMARAN M

எச்சில் துப்பினால் ரூ.500; மாஸ்க் போடாவிட்டால் ரூ.200… சாட்டையை சுழற்றும் தமிழக அரசு…!!

MANIMARAN M

மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்ட கொரோனா… இன்றைய நிலை..!!

NEWSKADAI

அடித்து நொறுக்க போகும் கனமழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!

NEWSKADAI

“அவர் இல்லாம என்னால வாழ முடியாது” – 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த இளம் பெண்…!!!

MANIMARAN M