Newskadai.com
தமிழ்நாடு

தனித்திருப்பதை தவிர வேற வழியில்லை… கொரோனா பரவலில் அடுத்த கட்டத்தில் தமிழகம்…!!

NK Dist Corona thumbnail
Share this:

தமிழகத்தில் 03.10.2020 ஒரே நாளில் 5,622-பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. குணமடைந்து வீடு திரும்பியோர் 5,596 பேர், சிகிச்சையில் இருப்போர் 46,255 பேர், உயிரிழந்தோர் 65 பேர் மற்றும் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 14 ஆயிரத்து 507 ஆக உள்ளது.

பிற மாவட்டங்களில் சென்னையை தவிர்த்து 4,258-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மாவட்ட வாரியான கொரோனா  பாதிப்பின் விவரம்…

  1. அரியலூர்- 38
  2. செங்கல்பட்டு-395
  3. சென்னை-1364
  4. கோயம்புத்தூர்-486
  5. கடலூர்-145
  6. தர்மபுரி-76
  7. திண்டுக்கல்-38
  8. ஈரோடு-144
  9. கள்ளக்குறிச்சி-35
  10. காஞ்சிபுரம் -150
  11. கன்னியாகுமரி-93
  12. கரூர்-40
  13. கிருஷ்ணகிரி-75
  14. மதுரை-85
  15. நாகப்பட்டினம்-46
  16. நாமக்கல்-150
  17. நீலகிரி-146
  18. பெரம்பலூர்-11
  19. புதுக்கோட்டை-65
  20. ராமநாதபுரம் -16
  21. ராணிப்பேட்டை-53
  22. சேலம்-351
  23. சிவகங்கை-37
  24. தென்காசி-30
  25. தஞ்சாவூர்-244
  26. தேனி-66
  27. திருப்பத்தூர்-89
  28. திருவள்ளூர்-290
  29. திருவண்ணாமலை-69
  30. திருவாரூர் -143
  31. தூத்துக்குடி-75
  32. திருநெல்வேலி -76
  33. திருப்பூர் -167
  34. திருச்சி -85
  35. வேலூர் -135
  36. விழுப்புரம் -73
  37. விருதுநகர்-35

மேலும் படிக்க : http://ஒரு லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை… சேலம், நாகை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரையில்…?!


Share this:

Related posts

ஹிந்தி தெரியாதா..? லோன் கிடையாது… தமிழகத்தில் டாக்டருக்கு நேர்ந்த அவலம்…

MANIMARAN M

சல்யூட்: ஜனாதிபதி விருது பெரும் தமிழக காவல்துறை

MANIMARAN M

இன்று முதல் லாக்டவுன்… ஊரடங்கை மதிக்கிறார்களா ஜலகைவாசிகள்??

AMARA

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம்…!!

NEWSKADAI

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு முக்கிய குற்றவாளி திடீர் மரணம்… சிபிஐ அதிர்ச்சி

MANIMARAN M

நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் அதிரடி திருப்பம்… ஆரம்பித்து வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…!!

THAVAMANI NATARAJAN