Newskadai.com
தமிழ்நாடு

எந்த மாவட்டத்தையும் விட்டு வைக்காத கொரோனா… தமிழகத்தை வச்சு செய்கிறது..!!

NK Dist Corona thumbnail
Share this:

தமிழகத்தில் 02.10.2020 ஒரே நாளில் 5,595-பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. குணமடைந்து வீடு திரும்பியோர் 5,603 பேர், சிகிச்சையில் இருப்போர் 46,294 பேர், உயிரிழந்தோர் 67 பேர் மற்றும் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 8 ஆயிரத்து 885 ஆக உள்ளது.

பிற மாவட்டங்களில் சென்னையை தவிர்த்து 4,317-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மாவட்ட வாரியான கொரோனா  பாதிப்பின் விவரம்…

  1. அரியலூர்- 28
  2. செங்கல்பட்டு-396
  3. சென்னை-1278
  4. கோயம்புத்தூர்-495
  5. கடலூர்-166
  6. தர்மபுரி-62
  7. திண்டுக்கல்-42
  8. ஈரோடு-194
  9. கள்ளக்குறிச்சி-55
  10. காஞ்சிபுரம் -157
  11. கன்னியாகுமரி-90
  12. கரூர்-52
  13. கிருஷ்ணகிரி-76
  14. மதுரை-85
  15. நாகப்பட்டினம்-32
  16. நாமக்கல்-163
  17. நீலகிரி-73
  18. பெரம்பலூர்-17
  19. புதுக்கோட்டை-93
  20. ராமநாதபுரம் -15
  21. ராணிப்பேட்டை-73
  22. சேலம்-355
  23. சிவகங்கை-26
  24. தென்காசி-35
  25. தஞ்சாவூர்-226
  26. தேனி-85
  27. திருப்பத்தூர்-76
  28. திருவள்ளூர்-255
  29. திருவண்ணாமலை-120
  30. திருவாரூர் -149
  31. தூத்துக்குடி-45
  32. திருநெல்வேலி -78
  33. திருப்பூர் -149
  34. திருச்சி -91
  35. வேலூர் -134
  36. விழுப்புரம் -97
  37. விருதுநகர்-30

மேலும் படிக்க : http://75 லட்சத்திற்கு மேல் பரிசோதனை… சேலம், கிருஷ்ணகிரி, கோவை, நாகை, மதுரையில் இன்று..!!


Share this:

Related posts

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்காக ஒன்றிணைந்த போலீசார்… சம்பளத்தில் இருந்து ரூ.86 லட்சம் நிதியுதவி…!

THAVAMANI NATARAJAN

வரலாற்றில் முதன் முறையாக தேசிய கொடியேற்றிய தூய்மைப் பணியாளர்கள்…

MANIMARAN M

நாகை மக்களுக்கு ரூ.1000 கோடியை அள்ளிக்கொடுத்த முதல்வர்… அசத்தலான திட்டங்கள்…

MANIMARAN M

“வி.ஏ.ஒவுக்கு லஞ்சம் கொடுக்க காசு இல்லை பிச்சை போடுங்கள்”… நூதன முறையில் பழி தீர்த்த மூதாட்டி…!

THAVAMANI NATARAJAN

அதிரடி சரவெடி: 40 சதவீத பாடங்கள் குறைப்பு – அமைச்சர் செங்கோட்டையன் அசத்தல்…!!

MANIMARAN M

திண்டுக்கல்லில் துணிகரம்… வீடு புகுந்து 73 சவரன் நகைகள், 95 ஆயிரம் கொள்ளை…!!

AMARA