Newskadai.com
லைஃப் ஸ்டைல்

பட்டையை கிளப்பும் தங்கம் விலை… இன்றைக்கு எவ்வளவு… தெரிந்து கொள்வோம்..!!

Share this:

தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால் நாளுக்கு நாள் அதன் தேவையும் அதிகரித்து வருகிறது, இதனால் விலையும் விண்ணை நோக்கி பாய்கிறது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 16 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 825 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரன் 128 ரூபாய் அதிகரித்து 38 ஆயிரத்து 600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 17 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 66 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் (8 கிராம்) 136 ரூபாய் உயர்ந்து 40 ஆயிரத்து 528 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலை குறைந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை 64 ரூபாயாக இருந்த நிலையில் 50 காசுகள் குறைந்து, இன்று 63 ரூபாய் 50 காசுகளாய் விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.63,500க்கு விற்பனையாகிறது.


Share this:

Related posts

உடல் பருமனை குறைக்க இத செஞ்சு பாருங்க…

NEWSKADAI

குழந்தை பாக்கியம் நிச்சயம்…!! குபேரனை வணங்குங்கள், குடும்பத்தில் குழப்பம் நீங்கும்… இந்த ராசிகாரர்களே..!!

THAVAMANI NATARAJAN

திருமண வாய்ப்புகள் கூடிவரும் நாள்…வம்பு வழக்குகள் வந்தால் ஒதுங்கி போவது நல்லது…

THAVAMANI NATARAJAN

இந்த ராசிகாரர்களாம் இதை மட்டும் செய்தால் போதும்… எதிர்பார்த்த காரியங்கள் வெற்றி பெறும்

THAVAMANI NATARAJAN

பிரண்டையில் இத்தனை மருத்துவ குணங்களா?… தெரிஞ்சிக்கலாம் வாங்க…!

THAVAMANI NATARAJAN

வெற்றி மேல் வெற்றி வரும் நல்ல நாள்… வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது…

THAVAMANI NATARAJAN