Newskadai.com
தமிழ்நாடு

#CORONAVIRUS தினசரி பாதிப்பு 500,1000 என உயர்ந்து மாவட்டங்களை பதறவைக்கும் கொரோனா…!!

Coronavirus Tamilnadu Thumbnail
Share this:

24.05.2021 தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்கள். இன்று 34 ஆயிரத்து 867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 77 ஆயிரத்து 211 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 3 லட்சத்து ஆயிரத்து 580 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிருந்து இன்று ஒரேநாளில் 27 ஆயிரத்து 26 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனாவில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 54 ஆயிரத்து 759 ஆக உள்ளது.

Coronavirus May 24

ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரேநாளில் 404 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 872 ஆக
அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:-

அரியலூர் – 264


செங்கல்பட்டு – 1899


சென்னை – 4985


கோவை – 4277


கடலூர் – 715


தர்மபுரி – 381


திண்டுக்கல் – 432


ஈரோடு – 1467


கள்ளக்குறிச்சி – 355


காஞ்சிபுரம் – 813


கன்னியாகுமரி – 1083


கரூர் – 330


கிருஷ்ணகிரி – 833


மதுரை – 1453


நாகை – 574


நாமக்கல் – 737


நீலகிரி – 435


பெரம்பலூர் – 127


புதுக்கோட்டை – 399


ராமநாதபுரம் – 297


ராணிப்பேட்டை – 365


சேலம் – 889


சிவகங்கை – 215


தென்காசி – 456


தஞ்சாவூர் – 918


தேனி – 541


திருப்பத்தூர் – 562


திருவள்ளூர் – 1231


திருவண்ணாமலை – 1120


திருவாரூர் – 708


தூத்துக்குடி – 860


திருநெல்வேலி – 488


திருப்பூர் – 1808


திருச்சி – 1268


வேலூர் – 415


விழுப்புரம் – 464


விருதுநகர் – 703


மொத்தம் – 34,867



Share this:

Related posts

கொத்து கொத்தாய் செத்து மடியும் சேலம் மக்கள்… இன்று ஒரே நாளில் 10 பேர் பலி…!!

NEWSKADAI

5 ஜி காலத்தில் இப்படியொரு சிறுவன்… விவசாயத்தில் புகுந்து விளையாடும் 9 வயது பிரகதீஷ்…!!

MANIMARAN M

ரெடியா..? இன்று முதல் ரூ.2,000 பெறலாம் – மேலும் 13 பொருட்கள் இலவசமாக கிடைக்கிறது

AFRIN

நாளை முதல் ரேசன் கடைகளில் இதுவும் இலவசம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!

NEWSKADAI

முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை… விரைவில் நல்ல முடிவு …!!

THAVAMANI NATARAJAN

இந்த தளத்திற்கு சென்றால் ரெம்டெசிவிர் மருந்தை பெறலாம் – அரசின் அதிரடி அறிவிப்பு

MANIMARAN M